கடல் மேல் பாலம் அமைக்க திட்டம்..சட்டப்பேரவையில் சொன்ன அமைச்சர் எ.வ.வேலு..!
சென்னையில் கடல்மேல் பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதில் அளித்தவர் கலங்கரை விளக்கம் தொடங்கி நீலாங்கரை இடையே 11 மீட்டருக்கு கடல் மேல் பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





