--- --:--:-- --

தவெக கொடியில் யானை சின்னம்: ECI அனுமதி

9

விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. யானை சின்னத்தை பயன்படுத்த தடைகோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

 

இதை விசாரித்த தேர்தல் ஆணையம், கட்சிக் கொடி விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது.

Right Menu Icon