--- --:--:-- --

Month: September 2024

ஸ்ரீரங்கம் கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் அடியார்கள்..!

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொடி மரத்தினருக்கு பெருமாள் பாடல்களை பாடியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   கடந்த...

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழப்பு..!

கர்நாடகா மாநிலம் தும்கூர் கண்ணூர் கிராம பகுதியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர்...

அமைச்சருக்கு தொடர்புடைய 16 இடங்களில் சோதனை..!

தெலுங்கானா மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஸ்ரீனிவாச ரெட்டியின் வீடு, அவருடைய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உட்பட 16 வீடுகளில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்....

திருப்பூரில் Dedicated Beat System என்கிற ரோந்து முறை இன்று அறிமுகம்..!

திருப்பூர் மாநகரில் Dedicated Beat System என்கிற ரோந்து முறை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் வடக்கு மாவட்டத்தில் 12 பீட்டுகள்...

திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள 6 அரசு பள்ளிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி மனு!

திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள 6 அரசு பள்ளிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி தலைமையாசிரியர்கள் தலைவரிடம் கோரிக்கை மனு..!   திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள அம்மாபாளையம் நகராட்சி...

கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம்..போலீசாரை தாக்கிய கும்பல்..!

நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பச்சப்பாளையம் பகுதியில் கேரள ஏடிஎம் கும்பல் கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது. போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் உயிரிழந்தான்.  ...

தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு..!

தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு! சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார்.   சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம்...

சென்னையில் மீண்டும் உயரும் சொத்துவரி!

சென்னை சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு தான் குடியிருப்புகளுக்கான சொத்து...

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெட்ஷீட் விரித்து உறங்கும் இளைஞர்கள்..!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இளைஞர்கள் படுக்கை போட்டு உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.   லக்ஷ்மி, நாராயணபுரம், ஊராட்சி...

நாய் குறுக்கே வந்ததால் நடந்த விபரீதம்..!

திருப்பூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தம்பதியினர் பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

பிறந்த 15 நாள் ஆன குழந்தை..இரக்கமற்ற தாய், தந்தை செய்த கொடூர செயல்..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பிறகு 15 நாட்களான குழந்தை உட்பட தங்களுக்கு பிறந்த 4 குழந்தைகளை விற்பனை செய்ததாக தாய், தந்தை இடைத்தரவர்கள் உட்பட 6...

வெள்ளத்தில் சிக்கிய பேருந்து..திக் திக் காட்சிகள்..!

குஜராத் வெள்ளத்தில் தமிழகப் பயணிகள் சென்ற சொகுசு பேருந்து சிக்கிய நிலையில் அவர்கள் டிரக் மூலம் மீட்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த 55 பக்தர்கள் குஜராத் சென்ற நிலையில்...

திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணப்பட்டுவாடா..ரூ.200 மட்டுமே கொடுத்ததால் வந்தவர்கள் புலம்பல்..!

மயிலாடுதுறை அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற கருணாநிதி சிலையை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக நிர்வாகிகள் குறைந்த அளவிலே பணம் கொடுத்ததாக கூட்டத்திற்கு...

வேலைக்கு சேர்ந்த மறுநாளே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காவலாளி..!

திருப்போருரில் காவலாளி ஒருவர் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் அடுத்த காளவாக்கம் பகுதி ஓஎம்ஆர் சாலையில் புதிய பர்னிச்சர்...

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

தேனி சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிகழ்வில் திருப்புமுனையாக அதிமுகவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர்...

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்துக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.   பள்ளிக்...

விரைவில் தொடங்கப்போகும் பிக்பாஸ் ஷோவில் டாப் நடிகர் மனைவியின் சகோதரியா?

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8வது சீசன் வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. 7 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து...

புஷ்பா 2 படத்தில் இணைந்து பாலிவுட் நடிகை..!

கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா 1. இப்படத்தை பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய நிலையில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார்....

சட்டையை கிழித்து கையை முறுக்கி அடி..பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்..!

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் மோதலுக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்த போவதாக தெரிவித்தனர்....

நிர்வாண படம் காட்டி மிரட்டல்..பிரபல யூடியூபர் மீது புகார்..!

பிரபல யுடியூபர் ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெலுங்கு நடிகைகளின் அடிப்படையில் உள்ள சூழலில் உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு...

நெல்லையில் பெண்ணாசை காட்டி அட்டூழியம்..!

நெல்லையில் இளைஞர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். உடலில் காயங்களுடன் இளைஞர் சடலமாக கிடந்த நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை...

நிலப்பிளவை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாய அதிகாரிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட நிலப்பிளவை மத்திய அரசு பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் வனப்பகுதியில் அண்மையில் நிலப்பிளவு ஏற்பட்டது. இது...

தொழில்நுட்பக் கோளாறு..சிக்னல் கிடைப்பதில் சிக்கல் தாமதமாக புறப்பட்ட ரயில்..!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக செங்கோட்டை தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். செங்கோட்டையில் இருந்து மாலை 4:15 மணியளவில் கிளம்பும் ரயில் தென்காசிக்கு...

Right Menu Icon