--- --:--:-- --

தந்தை மகனிடையே நடந்த சண்டையை தடுக்கச் சென்ற பெயிண்டர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

8

துரை மாவட்டத்தில் பெயிண்டரை கொலை செய்து சடலத்தை எரித்ததாக சிறார் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஜாமினில் வெளி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

 

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கொலை வழக்கு ஒன்றில் ஹரிஹரன் என்பவர் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது ஜாமினில் வெளிவந்ததுடன் மதுபோதையில் தந்தையிடம் சண்டையிட்டதாக கோரப்படுகிறது.

 

அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த நாகமுத்து என்ற பெயிண்டர் இருவரையும் தடுக்க சென்ற பொழுது ஹரிஹரன் அவரை தாக்கி கழுத்தை அறுத்து முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரிப்பதாக எடுத்ததாக போலீசார் கூறுகின்றனர்.

 

Right Menu Icon