--- --:--:-- --

விபத்தின் பொழுது விரிந்த ஏர்பேக்..உயிரிழந்த குழந்தை..!

3

விபத்து ஏற்படும் பொழுது உயிர்களை காப்பதை சொகுசு கார்களில் ஏர்பேக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விபத்தின் பொழுது ஏற் பேக் அதிவேகமாக மோதியதில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோகம் கேரளாவில் நடந்துள்ளது. கோட்டக்கல்லில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சென்றுள்ளனர்.

 

அப்பொழுது முன்னே சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. காரில் இருந்து ஏர் பேக்குகள் வெடித்துள்ளன. அதில் முன் இருக்கையில் தாயின் மடியில் இருந்த 2 1/2 வயது குழந்தையின் மீது அதிவேகமாக மோதி உள்ளது.

 

இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காரில் இருந்த மற்ற நால்வரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

 

Right Menu Icon