பல்லடம் நகராட்சியில் இணையும் 3 பஞ்சாயத்துகள்..!
தமிழகத்தில் மாநகராட்சியோடு இணையும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து நகராட்சிகளில் இணைக்கும் பஞ்சாயத்துகளின் பெயர்களும் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் பல்லடம் நகராட்சியில் புதிதாக வடுகபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், மாணிக்காபுரம் ஆகிய பஞ்சாயத்துகள் பல்லடம் நகராட்சியில் இணையப் போவதாக பட்டியல் வெளியாகியுள்ளது.





