வெள்ளி,சனி,ஞாயிறு வழிபாட்டு தலங்களுக்கு தடை..!
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஓமிக்ரான் பரவல் காரணமாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஓமிக்ரான் பரவல் காரணமாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை முதல் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை...
தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வந்த சூழலில் அவர் தலைமறைவாக இருந்தார். தற்பொழுது ஓசூரில் கைது...
பஞ்சாபில் பிரதமர் மோடி நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. பெரஸ்பூர் என்ற இடத்திற்கு பிரதமர் செல்ல இருந்தார். இந்த நிலையில்...
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் எனவும்...
தமிழகத்தில் அனைத்து கடற்கரைகளிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ள 50 சதவீதம் பேருக்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50...
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்என் ரவி பதவியேற்ற பிறகு நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது....
சமூக வலைத்தளங்களில் பெண்களையும் குழந்தைகளையும் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் கைதாகியுள்ளனர். ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வண்டியில் அடிபட்டு குரங்கு ஒன்றுக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்பவரின் மனித நேயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவருக்கு...
உதயநிதி ஸ்டாலினுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் இணையும் புதிய படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் படத்தில் கதாநாயகியாக...
கொரொனாவ தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் புதிய வகை கொரொனா திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு பிரான்சில் பரவி வரும் இந்த வகை கொரொனா தொற்றுக்கு ஐஎச்யு என...
ஓமிக்ரான் தொற்று காரணமாக ஏற்படும் ஜலதோஷம் சாதாரணமானது அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரீஹம்கான் சென்ற கார் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உறவினர் திருமணத்தை முடித்துவிட்டு காரில் வீடு...
ஓமிக்ரான் வகை தொற்று மிக வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளதால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரொனா பரவல் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர்...
சிவகார்த்திகேயனின் 21வது படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சக்சஸ் கொடுத்து முன்னுக்கு வருவது மிகவும்...
எல்லார்கிட்டயும் அன்பு பரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என தத்துவத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வரும் ஹன்சிகா ஹீரோயினுக்கு இம்பார்டன்ஸ்...
விழுப்புரம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த இரும்பு உருளை மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து கோவைக்கு பல...
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் குடும்ப...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆண்டில் இரட்டை...
தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வு...
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அரசு மருத்துவமனை கழிவறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளான வீரவனல்லூர்,...
ஒரே நாளில் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் அண்மைக்காலமாக கொரொனா அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று...
பஞ்சாபில் 102 பேருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் ஓமிக்ரான் திரிபாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பாட்டியாலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது....