--- --:--:-- --

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து..!

3

பஞ்சாபில் பிரதமர் மோடி நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. பெரஸ்பூர் என்ற இடத்திற்கு பிரதமர் செல்ல இருந்தார். இந்த நிலையில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் இந்த நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் கூறியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon