மருத்துவக் கல்லூரியில் 102 பேருக்கு கொரோனா..!
பஞ்சாபில் 102 பேருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் ஓமிக்ரான் திரிபாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பாட்டியாலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கும் நிலையில் கொரொனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் பாட்டியாலாவில் கல்வி நிலையங்கள் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





