--- --:--:-- --

Month: January 2022

நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்..!

நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. முன்னணி கல்வி நிறுவனங்கள் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பது வழக்கம்....

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் நாளை ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை...

தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது..!

தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளை காலை 5 மணி வரை இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகை,...

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு தனிமை கட்டாயம்..!

ஜனவரி 11 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் அனைவரும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.   8 ஆம்...

சமைக்க தெரியாததால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையில் மனைவி பலி..!

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி பலியான உள்ள நிலையில் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரி...

ஆஸ்திரிய அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆஸ்திரிய நாட்டு அதிபருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபருக்கு கொரொனா பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.   அறிகுறி ஏதும்...

சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்த வேண்டும்..!

15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.   இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள...

ஓய்வு வயது 60ல் இருந்து 62 ஆக அதிகரிப்பு..!

ஆந்திராவில் அரசு ஊழியர் ஓய்வு வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் அரசு துறையின் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை பணியாற்றி வரும்...

சீனா உருவாக்கிய செயற்கை சூரியன்..!

70 லட்சம் கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள செயற்கை சூரியன் தொடர்ந்து 15 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. அண்மை காலமாக சீனா உலகின் தவிர்க்க...

தமிழகத்தில் நாளை பேருந்து, ஆட்டோ ஓடாது என தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பேருந்து, ஆட்டோ, மெட்ரோ, ரயில்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் நாளை அதிகாலை 5...

இந்தியாவில் நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1,41,000 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் புதிதாக...

முழு ஊரடங்கில் திருமணங்களுக்கு அனுமதி..!

நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது திருமணங்கள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   திருமண நிகழ்ச்சியில் 100 நபர்கள் மட்டுமே...

மோசமான வானிலையால் விளைநிலத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்..!

பெங்களூருவில் இருந்து கொச்சி சென்ற தனியார் ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் சத்தியமங்கலத்தில் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்டது.   பெங்களூரை சேர்ந்த மாறன் என்பவர் உடல்...

தமிழ்நாட்டில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு...

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி மருத்துவமனையில் இருந்து மாயம்..!

சென்னை திருமுல்லைவாயலில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் மாயமான நிலையில் சுகாதாரத்துறையினர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.   திருமுல்லைவாயிலை சேர்ந்த 20 வயதான...

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு !

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.   முதல் கட்டமாக பிப்ரவரி 10-ஆம் தேதியும், இரண்டாம்...

முன்னாள் கணவர் மீது கானா பாடகி இசைவாணி புகார்..!

போலி சமூக வலைத்தளங்கள் மூலம் தனது பெயரில் மோசடி செய்து வரும் முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல பாடகி இசைவாணி காவல் ஆணையர் அலுவலகத்தில்...

கொரோனா பாதிப்பு எவரெஸ்ட் போல் உயருகிறது..!

கொரோனா பாதிப்பு எவரெஸ்ட் போல் உயருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கொரொனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இரவு நேரம்...

பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் யோகநாதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.   அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குண்டர்...

நடிகை திரிஷா, சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..!

நடிகர் சத்யராஜ், நடிகை திரிஷா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை திரிஷா கொரொனா தொற்றால் பாதிக்கப்படும் நிலையில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   அனைத்து...

15-18 வயதினருக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தவேண்டும்..!

கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் அதற்கான மையத்திற்கு சென்று இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கொரொனா மீண்டும்...

அதிகாரிகள் சோதனையின் போது சிறையில் செல்போனை வாயில் போட்டு விழுங்கிய கைதி..!

டெல்லி திகார் சிறையில் அதிகாரிகள் சோதனையின்போது கைதி ஒருவன் தான் வைத்திருந்த செல்போனை அப்படியே வாயில் போட்டு விழுங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.   டெல்லி திகார் சிறையில்...

நீட் தேர்வு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று...

தமிழகத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம்..!

தமிழகத்தில் 18 கட்டமாக கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரொனாவை எதிர்கொள்ள சிறந்த ஆயுதம் தடுப்பூசி நிறுத்திக் கொள்வதுதான்...

Right Menu Icon