விட்ட இடத்தை பிடிக்க ஆசைப்படும் நடிகை ஹன்ஸிகா..!
எல்லார்கிட்டயும் அன்பு பரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என தத்துவத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வரும் ஹன்சிகா ஹீரோயினுக்கு இம்பார்டன்ஸ் தரும் கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறார்.
அப்படி நடிக்கும் படம் தான் மகா. இதில் சிம்பு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் பேசப்பட்டது. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தான் ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். விட்ட இடத்தை பிடித்தே தீருவேன் என கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




