தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!
வடகிழக்கு காற்றலையின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட...
வடகிழக்கு காற்றலையின் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட...
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக கர்நாடகாவில் பால் கூட்டமைப்பின் சார்பாக வெளியாகியுள்ள நந்தினி பாக்கெட்டுகளில் அவருடைய உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. நடிகர் புனித் ராஜ்குமார் சன்மானம்...
கர்நாடகாவில் என்ஜினில் சப்தம் கேட்டதால் காரை சாலையோரம் நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் மனைவி இரண்டு குழந்தைகள் கண் முன்னே...
திண்டுக்கல் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் மீது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்...
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸிக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணி. 34 வயதான மெஸ்ஸி...
ஏர் ஹோஸ்டராக இருந்த வாணி போஜன் சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர். இவர் நடித்த வெளி வந்த முதல் படம் ஓ மை கடவுளே. இந்த படம்...
கொரொனா பரவல் அதிகரிப்பால் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி நிலையங்கள், தியேட்டர்கள், அழகு நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஓமிக்ரான் அதிகரிப்பு...
தமிழ்நாட்டில் தினசரி புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும்...
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் 17வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழகத்தில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர்...
நாமக்கலில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பினால் லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு...
ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மறு உத்தரவு...
கொரொனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் வடிவேலு பூரண குணமடைந்து வீடு திரும்பினார். வெளிநாடு சென்று வந்த வடிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில்அ...
ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும் அதிமுக மக்களின் நலனுக்காக போராடும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு...
திருமணமாகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் தரிக்க வில்லை என கூறி மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நியூ எல்லீஸ்நகர் ஆர்...
பெண்களிடம் அடுத்தடுத்து அத்து மீறியதாக வந்த புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த அழகு நிலைய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ்...
கொரொனா வைரஸ் தொற்று உச்சம் தொட்ட நிலையில் தென்னாப்பிரிக்காவில் இரண்டு ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த ஊரடங்கு திடீரென நீக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. கொரொனாவின்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை புத்தாண்டை முன்னிட்டு நடிகை கங்கனா ரனாவத்சாமி தரிசனம் செய்தார். ஏழுமலையான் கோவில் வளாகத்தில் உள்ளரங்க நாயகன் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள்...
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். ...
இஸ்ரேலில் கொரொனா வைரஸ் மற்றும் இன்ப்ளுயன்சா வைரஸ் இணைந்து இரட்டை தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராபின் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல்...
குடியாத்தம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முத்தமாரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினித். ஓசூரில்...
வளிமண்டலமேலடுக்கு சுழற்சியால் நாகை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆங்கில புத்தாண்டையொட்டி உணவகம் ஒன்றில் ஒரு ரூபாய்க்கு இட்லி, பரோட்டா வழங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. ஆரணி டவுன் சத்தியமூர்த்தி சாலையில் ஜெய்சங்கர் என்பவர்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு ஒரு...
சபரிமலையில் படி பூஜை மேற்கொள்ள வரும் 2040 ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த மாதம் 30 ஆம்...