முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது..!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வந்த சூழலில் அவர் தலைமறைவாக இருந்தார். தற்பொழுது ஓசூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





