--- --:--:-- --

ஒமிக்ரான் தொற்றால் வரும் ஜலதோஷம் சாதாரணம் அல்ல..!

3

ஓமிக்ரான் தொற்று காரணமாக ஏற்படும் ஜலதோஷம் சாதாரணமானது அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் உடல்நலத்தையும் முடக்கும் வகையில் ஓமைக்ரான் தாக்குதல் இருக்கும் என்றும் அதிகளவிலான நபர்களுக்கு பரிசோதனை நடத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

அதிக அளவில் இருக்கும் என்றும் திடீரென்று எண்ணிக்கை அதிரடியாக உயரும் என்றும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon