--- --:--:-- --

உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேரும் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

5

உதயநிதி ஸ்டாலினுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் இணையும் புதிய படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது தெரியவில்லை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon