சிரெஞ்சுகளில் விற்கப்படும் சாக்லேட்டுகள் குழந்தைகளுக்கு ஆபத்து..!
வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிரெஞ்சுகளில் விற்கப்படும் சாக்லேட்டுகள் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாக்கியுள்ளது. லாகு பஜார், வண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டாக்டர் சாக்லேட் என்ற...





