--- --:--:-- --

Month: June 2021

நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட தலைப்புக்கு எதிர்ப்பு..!

நடிகர் விஜய்யின் புது பட தலைப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும்...

அதிக குழந்தைகளுடன் வாழும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை..!

மிசோரமில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வாழும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த மாநில விளையாட்டு துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.   அவரது...

மலையாள திரைப்பட பாடலாசிரியர் பூவாச்சல் காதர் காலமானார்..!

மலையாள திரையுலகில் என்று நினைக்கும் காதல் பாடல்களை எழுதியவர் பூவாச்சல் காதர். புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியர் பூவசல் காதர் கொரொனாக்குப் பிந்தைய உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது...

குடி பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு காலமானதாகக் கூறும் சிம்பு..!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார் .இந்த படத்தின் படப்பிடிப்பு தயாராகி வருகிறது. மாநாடு...

யோகா செய்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தான் யோகா செய்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்....

தேவகவுடாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் 2 கோடி ரூபாய் அபராதம் விதிப்பு..!

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவுக்கு அவதூறு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.   முன்னாள்...

விஜய்க்கு பிறந்தநாள் வருது ஆனா வயசு ஆக மாட்டேங்குது – கஸ்தூரி

நடிகர் விஜய்க்கு நடிகை கஸ்தூரி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   தனது சமூக வலைத்தள பக்கத்தில் பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பதிவிட்டுள்ள அவர் பிறந்தநாள்...

பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அரைகுறையாக ஆடையணிவதே காரணம் – இம்ரான்கான்

பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதே காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.   தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்...

பாலியல் தொந்தரவு கொடுப்பதாக காவலர் மீது மனைவி புகார்..!

மதுரையில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவலர் மீது மனைவி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நாராயணபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அலங்காநல்லூரை சேர்ந்த முத்து சங்கர்...

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களுக்கு சிறை தண்டனை ..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் தெரிவித்துள்ளார். அங்கு தற்போது வரை 10 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு...

காதலியை பார்க்க சென்ற காதலன் அடித்து படுகொலை..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியை பார்க்க சென்ற காதலன் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புது பட்டியை சேர்ந்த பாரதிராஜா பரமேஸ்வரி என்பவரை...

மகளிடம் அத்துமீறு முயன்ற தந்தை..! அம்மி கல்லால் தாக்கி கொலை செய்த மகள்..!

மதுபோதையில் மகளிடம் அத்துமீறு முயன்ற தந்தையை மகளே அம்மிக்கல்லால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மங்கலம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்தது....

யாஸ் உடன் ஜோடி சேரப்போகும் நடிகை தமன்னா..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் தமன்னா அடுத்து கேஜிஎப் நடிகர் யாஸ் உடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

மாநிலத்தில் முதன்முதலாக 5.2 எடையுடன் பிறந்த குழந்தை..!

அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் 5.2 கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தைதான் அந்த மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை...

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரொனா மூன்றாவது அலை தாக்கும்..!

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரொனா மூன்றாவது அலை தாக்கும் என கான்பூர் ஐஐடி நிபுணர்கள் கணித்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள நிபுணர்கள் குழு 3-ஆவது அலையில்...

காரின் இன்ஜின் பகுதியில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காரின் இன்ஜின் பகுதியில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு பிடிபட்டது. பொமானா நகரில் சுற்றுலா தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மலைப்பாம்பு இருப்பதை பெண் ஒருவர் கவனித்தார்.  ...

3 படங்களில் நடிக்கிறார் நடிகை நயன்தாரா..!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா அடுத்த மூன்று புதிய படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்வையற்றவராக அவர் நடித்துள்ள படம்...

தடுப்பூசி போட்டவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறதா..?

தடுப்பூசி போட்டவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. கொரொனாவுக்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் இளைஞர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கடந்த சில நாட்களாக தகவல்...

அமெரிக்க அதிபரெல்லாம் ஒரு ஆளே இல்லை எனக்கூறிய ஈரான் அதிபர்..!

அமெரிக்க அதிபர் எல்லாம் ஒரு ஆளே இல்லை அவரை சந்திக்க விருப்பமில்லை என்று ஈரான் அதிபர் பரபரப்பு பேட்டியளித்துள்ளா.ர் ஈரானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அந்நாட்டின்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக  3   நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி...

விஜய்யின் 65 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

தளபதி விஜயின் 65 ஆவது படமாக உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். கடந்த மார்ச் 31-ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.  ...

விருதுநகரில் பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அனுமதியில்லாமல் பட்டாசுகளை தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சாத்தூர் அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர்...

வீடுகட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து பெருமாள் சிலை கண்டெடுப்பு..!

அரியலூர் மாவட்டம் கரையான் குறிச்சியில் வீடுகட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து எட்டடி உயரமுள்ள பெருமாள் சிலை கண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.   சரவணன் என்பவருக்கு சொந்தமான அவரது இல்லத்தில்...

Right Menu Icon