--- --:--:-- --

Month: June 2021

நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க 900கி.மீ பயணித்து சென்ற ரசிகர்..!

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க அவரது ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நடிகை ராஷ்மிகாவின்...

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தியே..!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் வரை பெற்றெடுத்த கூறப்பட்ட நிலையில் அது தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன....

அதிகமாக பரவும் டெல்டா பிளஸ் வகை வைரஸ்..!

மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அந்த தடுப்புப் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் என அரசு...

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகைகள்..!

கொரொனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, நீலகிரி, கரூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகைகள் வழங்கி மின்சார வாரியம் அறிவித்துள்ளது.   மின்வாரியம் அறிவித்திருக்கும்...

மீண்டும் இணையும் செல்வராகவன்-தனுஷ் கூட்டணி..!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   தனுஷ்...

ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்..! சமூக இடைவெளியை மறந்த மக்கள்..!

தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் மக்கள் கூட்டமாக திரண்டதால் வருவாய்த்துறையினர் விற்பனையை நிறுத்தினார். புதிதாக கடை திறக்கப்பட்டதால் சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு...

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கமல்..!

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களுக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீடியோ காலில் ஆறுதல் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது....

நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும்..!

நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஒன்றிய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ...

கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மாமியாரை கொலை செய்த நபர்..!

விருதுநகரில் கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையை விலக்கி விட சென்ற மாமியாரை மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர்...

வருகிற 28ஆம் தேதி முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை..!

இத்தாலி நாட்டு மக்கள் வருகின்ற 28ஆம் தேதி முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   இது தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும்...

2-வது டோஸ் தடுப்பூசி 95 சதவீத மரணத்தை தடுக்கும்..!

கொரொனா தடுப்பூசியின் ஒரு டோஸ் 82 விழுக்காடு இரண்டாவது டோஸ் 95 விழுக்காடு உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.   இந்திய மருத்துவ...

மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய புகாரில் ஆசிரியர் ஹபீப் முகமது சஸ்பெண்ட்..!

ராமநாதபுரத்தில் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஹபீப் முகம்மது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மாணவிகளின் தொலைபேசி எண்களை...

எங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரொனா தொற்று இல்லை – வட கொரிய அதிபர்

தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரொனா தொற்று இல்லை என உலக சுகாதார அமைப்புடன் வட கொரியா தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக உலக சுகாதார மையம்...

குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது விவகாரத்தில் 75 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு..!

தஞ்சையில் பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது விவகாரத்தில் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக எழுபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   தஞ்சை அரசு...

கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.  அருள்மணி என்ற அவரது மனைவிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 19 ஆம் நாள்...

பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..!

பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா...

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக் குஞ்சு..!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக் குஞ்சை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் என்பவருக்கு...

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்..!

பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களை சென்னை சைபர் கிரைம் போலீசார் முடக்கிய நிலையில் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்கி அவனைப் பின்தொடரும் சிறுவர்களுக்கு எச்சரிக்கை பதிவுகளை காவல்துறை...

பள்ளி, கல்லூரிகளை திறக்க பரிந்துரை..!

கர்நாடகாவில் பள்ளிகளை திறக்கலாம் என்று 11 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். மூன்றாவது கொரொனா அலை குறித்து வழிகாட்டல்களைவழங்க நியமிக்கப்பட்ட குழுவினர் 92...

தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி..!

நாகர்கோவில் அருகே தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடியில் காதலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள...

செப்டம்பர் மாதம் முதல் 2வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி..!

செப்டம்பர் மாதம் முதல் 2வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை குறித்த கணிப்புகள் குழந்தைகள் மீதான...

நீட் தேர்வு உண்டா? இல்லையா? என திமுக தெரிவிக்க அதிமுக கோரிக்கை

ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய திமுக தற்போது நீட் தேர்வு உண்டா இல்லையா என்பதை மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் நேரடியாக தெரிவிக்க...

பாகுபலி வெப் தொடரில் நடிக்க நடிகை சமந்தா மறுப்பு..!

பாகுபலி வெப் தொடரில் நடிக்க நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு...

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என வீட்டின் முன் ரசிகர்கள் தர்ணா..!

நடிகர் விஜய்யின் 47 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவரது வீட்டின் முன் ஏராளமானோர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். சென்னை நீலாங்கரையில்...

Right Menu Icon