கொரொனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..!
டெல்லியில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லியை பொறுத்தவரை தினந்தோறும் கொரொனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் வருமானம் ஈட்டுபவர்கள் இறந்தால் மாதம் 2,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரொனாவால் இறந்தவர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.




