--- --:--:-- --

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

1

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3:00 மணி அளவில் விஜயகாந்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon