--- --:--:-- --

முதல் தவணை கொரொனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் நடிகை நயன்தாரா..!

3

டிகை நயன்தாரா கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கொரொனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon