--- --:--:-- --

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரொனா தடுப்பூசி போடப்படும்..!

8

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரொனா தடுப்பூசி போடப்படும் என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஆக்சிஜன் கொடுப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.

 

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon