--- --:--:-- --

Month: January 2021

வெள்ளை நிற ஜெர்சி அணிந்தது பெருமைமிக்க தருணம் – கிரிக்கெட் வீரர் நடராஜன்

வெள்ளை நிற ஜெர்சி அணிந்தது பெருமைமிக்க தருணம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில்...

கோவை : அதிமுகவை களங்கப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வரும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் பேட்டி !!!

அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,அதிமுக ஆட்சி குறித்து தொடர்ந்து பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் 1970ஆம் ஆண்டில்...

பிணவறையில் குளிர்சாதனப்பெட்டி இல்லாததால் அழுகும் சடலங்கள்..!

விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதனப்பெட்டி பல மாதங்களாக செயல்படாததால் சடலத்துடன் உறவினர்கள் அலைகழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனை பிணவறையில்...

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாமல் 7 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்திருந்த முதியவர்..!

தேனியில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருமாறு மாற்றுத்திறனாளி ஒருவர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு...

தைப்பூச திருவிழாவிற்கு ஜனவரி 28ஆம் தேதி பொது விடுமுறை..!

தைப்பூச திருவிழா அன்று பொது விடுமுறை தினமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தைப்பூசத்தை ஒட்டி விடுமுறை அளிக்க வேண்டும் என மக்களின் கோரிக்கையை ஏற்று...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு...

ஆற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எருக்கண்டாச்சேரி கிராமத்தை சேர்ந்த பரமகுரு என்பவரது வீட்டிற்கு உறவினர்களான...

இந்தியாவில் உருமாறிய கொரொனா பெருந்தொற்றால் 58 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்..!

உருமாறிய கொரொனா பெருந்தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பரவிய அதிதீவிர உருமாறிய பெருந்தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.   கடந்த சில...

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சோகமான சம்பவம்..!

திருச்சியில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் எடுத்த கண்ணனூரை சேர்ந்த கால்நடை மருத்துவரான கனகராஜ் என்பவர் வெற்றிலை...

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த தாயின் ஆண் நண்பர்..!

விழுப்புரம் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததை அடுத்து அவருடைய...

சித்ராவின் கணவர் ஹேம்நாத் மேலும் ஒரு வழக்கில் கைது..!

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு...

கோவை : ஆலாந்துறை அருகே இருட்டுப்பள்ளம் பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலியான விவகாரத்தில் திருட்டு மின்சாரத்தில் தோட்ட உரிமையாளர் யானையை கொன்றது அம்பலம் !!!

கோவை நரசிபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆலாந்தறை, தொண்டாமுத்தூர், ஆனைகட்டி, கணுவாய் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் ஊருக்குள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து...

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான தேதிகள் அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஜல்லிக்கட்டு போட்டிகள்...

கோவை : அவிநாசி – அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் முடியும் நிலையில் உள்ளது.விரைவில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வரப்படும் – சபாநாயகர் தனபால் தகவல் !!!

தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பான ரூ.2,500 பணம் மற்றும் கரும்பு,பச்சரிசி வெல்லம் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம்...

இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்..!

இலங்கை வெளியுறவு அமைச்சர் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று கொழும்பு செல்கிறார். சுற்றுப்பயணமாக இலங்கை செல்லவிருக்கும் ஜெய்சங்கர் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சரை...

ஏப்ரலில் பள்ளிகள் திறப்பதற்கு 69 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவிப்பு..!

நாடு முழுவதும் நடத்தப்பட்ட இணையவழி கணக்கெடுப்பில் ஏப்ரலில் பள்ளிகள் திறப்பதற்கு 69 சதவீத பெற்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கொரொனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு...

கொரொனா பாதிப்புடன் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட எம்‌.பி கைது..!

கொரொனா பாதிப்புடன் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்க்ரெட் பையர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரொனா பாதிப்புடன் மார்க்ரெட் அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம் என...

கொரொனா வைரஸை விட புதிய கொடூரமான வைரஸ் உலகை தாக்க வருகிறது..!

கொரொனா வைரஸை விட புதிய கொடூரமான வைரஸ் உலகை தாக்க கூடும் என்று ஆபிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திகள் உலகம்...

கோவை : கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்.தனியார் ” லேப் ” களுக்கு அடித்த ” ஜாக்பாட் “.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கேரளத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆரம்ப காலத்தில் வார நாட்களில் 2 ஆயிரம் பேரும்,வார இறுதி நாட்களில் 3 ஆயிரம் பேரும்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழக்குகள் இன்று விசாரணை..!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது....

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி..!

திரையரங்குகள் போன்ற மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது பெருந்தொற்றை அதிவேகமாக பரப்பும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணைத் தலைவர் பிரதீப் எச்சரிக்கை...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினால் கடும் நடவடிக்கை..!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ரஜினிகாந்த்...

கோவை : ஆலாந்துறை அருகே இருட்டுப்பள்ளம் பகுதியில் மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலியான பரிதாபம்.வனத்துறையினர் விசாரணை !!!

கோவை நரசிபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆலாந்தறை, தொண்டாமுத்தூர், ஆனைகட்டி,  கணுவாய் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் ஊருக்குள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து...

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு...

Right Menu Icon