விருத்தாச்சலம் அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதனப்பெட்டி பல மாதங்களாக செயல்படாததால் சடலத்துடன் உறவினர்கள் அலைகழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள குளிர்சாதன பெட்டி கடந்த 7 மாதங்களாக செயல்படாததால் உடல்கள் அப்படியே கிடத்தப்பட்டுள்ளன. இதனால் சடலங்கள் அழுகி துர்நாற்றம் வீசுவதாகவும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிலர் தனியார் குளிர்சாதன பெட்டிகளை வாடகைக்கு எடுத்து உடலை பாதுகாக்கின்றன. முண்டியம்பாக்கம் சிதம்பரம் மருத்துவமனைகள் காணப்படுவதால் உறவினர்கள் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கேட்டபோது குளிர்சாதனைப்பெட்டி ஒரு வாரத்தில் வந்துவிடும் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகள் :
விஜய் களமிறங்கும் தொகுதி..!
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
கோயிலை தரை மட்டமாக்கி பிள்ளையார் சிலையை ஜேசிபியில் எடுத்துச் சென்று அதிகாரிகள் கொந்தளித்த மக்கள்..!
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
தேனியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செயலால் நோயாளி அவதி..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!