--- --:--:-- --

8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த தாயின் ஆண் நண்பர்..!

12

விழுப்புரம் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததை அடுத்து அவருடைய தாய் மற்றொருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 

அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon