--- --:--:-- --

கொரொனா வைரஸை விட புதிய கொடூரமான வைரஸ் உலகை தாக்க வருகிறது..!

4

கொரொனா வைரஸை விட புதிய கொடூரமான வைரஸ் உலகை தாக்க கூடும் என்று ஆபிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திகள் உலகம் மிகக்கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் அந்த எக்ஸ் எனப்படும் மர்ம நோய் கொரொனாவை விட மிக வேகமாக பரவும்.

 

எபோலாவை விட உயிர்கொல்லி ஆகவும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதகுலம் மிக விரைவில் இன்னும் பல மோசமான வைரஸ் தாக்குதலை சந்திக்க கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

ஆப்பிரிக்காவின் மலைக்காடுகளில் இருந்து புதிய வைரஸ்கள் உருவாகி அது உலகம் முழுவதும் பரவும் என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon