கொரொனா பாதிப்புடன் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட எம்‌.பி கைது..!

கொரொனா பாதிப்புடன் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்க்ரெட் பையர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரொனா பாதிப்புடன் மார்க்ரெட் அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம் என 1,600 கிலோ மீட்டர் பயணம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

விதிமுறைகளை மீறி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக 60 வயதான மார்கரெட்டை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply