தைப்பூச திருவிழாவிற்கு ஜனவரி 28ஆம் தேதி பொது விடுமுறை..!

தைப்பூச திருவிழா அன்று பொது விடுமுறை தினமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தைப்பூசத்தை ஒட்டி விடுமுறை அளிக்க வேண்டும் என மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

வருகிற ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசத்தையொட்டி பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ள முதல்வர் இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply