திருப்பூர், அலகுமலையில் தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக “ஜல்லிக்கட்டு” திருவிழா சீறும் காளைகளை பிடிக்க திணறிய வீரர்கள்..!
திருப்பூர் அருகே அலகுமலையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஜல்விக்கட்டு திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. சீறிவந்த காளைகளை அடக்க இளம் காளையர்கள் திணறல்.. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில்...





