கோவை : கஞ்சா வியாபாரியிடம் ” லஞ்சம் ” வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்.கையும்,களவுமாக சிக்கிய கதை !!
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். முன்னாள் கஞ்சா வியாபாரியான இவர் சமீபகாலமாக கஞ்சா விற்பனை தொழிலை விட்டுவிட்டு கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். கட்டிட...





