--- --:--:-- --

Month: January 2021

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை கிழக்கில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான...

விமானத்தில் சென்ற சிறுமி நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..!

தந்தையுடன் மும்பைக்கு விமானத்தில் சென்ற 7 வயது சிறுமி நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஆயூசி மருத்துவ சிகிச்சைக்காக...

சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் காரணமாக உடல்நலக்குறைவு..!

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக...

கேரளா லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு பெற்ற நபர்..!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த லாட்டரி வியாபாரிக்கு கேரளா லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த சர்புதீன் கடந்த 17ஆம்...

செல்போன் செயலி மூலம் போலியான நீட் சான்றிதழ் தயாரித்த மாணவி..!

நீட் தேர்வில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவி செல்போன் செயலி மூலம் போலியான மதிப்பெண் சான்றிதழை தயாரித்ததாக காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பரமக்குடியை சேர்ந்த...

வெளியான ஹேம்நாத்தின் ஆடியோ..! பரபரப்பு தகவல்..!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக பல புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அவரது கணவர் தான் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இருவருக்குமான பிரச்சினை...

பாரதிய ஜனதா கட்சியினர் மாவோயிஸ்டுகளை விட மோசமானவர்கள்

பாரதிய ஜனதா கட்சியினர் மாவோயிஸ்டுகளை விட மோசமானவர்கள் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக வசை பாடுகிறார்.   புரலியார் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய...

கொரோனா வைரசை விளையாட்டாக எண்ணி விட வேண்டாம் – சானியா மிர்சா

கொரோனா வைரசை விளையாட்டாக எண்ணி விட வேண்டாம் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்திருக்கும் சானியா இந்த மாத தொடக்கத்தில் தாமதத்திற்கு ஆளானதாகவும்...

மீனவர்கள் விரித்த வலையில் சிக்கி கொண்ட காட்டு யானை..!

மைசூர் வனப்பகுதியில் உள்ள நீர்நிலையில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு யானை ஒன்று மீனவர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டது. 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர்...

நாளை விவசாயிகளை முதன்முறையாக சந்திக்கிறது உச்சநீதிமன்றக் குழு..!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை உச்சநீதிமன்ற நியமித்துள்ள குழு நாளை முதல் முறையாக சந்தித்து இது குறித்து விளக்கமளிக்கும் உச்சநீதிமன்றம் நியமித்த குழு உறுப்பினர்களில் ஒருவரான அணில்...

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் இன்று பதவியேற்பு..!

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு அதிகாரபூர்வமாக பதவியேற்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்கிறார்....

ஆந்திராவில் பரவிய மர்ம நோயால் 20 பேர் பாதிப்பு..!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோய் பரவியதில் 20 பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பூலா என்ற அந்த கிராமத்தில் கடந்த 17ஆம்...

தெளிவான பார்வை சீனாவுக்கு இருப்பதுபோல இந்தியாவிடம் இல்லை..!

உலகை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை சீனாவுக்கு இருப்பதுபோல இந்தியாவிடம் இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமராஜுக்கு தீவிர சிகிச்சை..!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்ஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரொனா தொற்று காரணமாக சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....

கோவிலை இடித்து சேதப்படுத்தியதாக நடிகர் விமல் மீது புகார்..!

கோவிலை இடித்து சேதப்படுத்தியதாக நடிகர் விமல் மீது திருச்சி மாவட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   தெற்கு மந்தை எனுமிடத்தில் நடிகர் விமல் வீட்டில் முன்பு...

அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள கூடாது..!

அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் கோவாக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என பாரத் பயோடெக் நிறுவனம்...

5 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

புதுக்கோட்டை அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 19 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர்குடிப் பட்டியை சேர்ந்த...

பிரியா விடை பெற்றுக் கொள்வதாக டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட மெலனியா டிரம்ப்..!

வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் இருந்து பிரியா விடை பெற்றுக் கொள்வதாக டுவிட்டரில் வீடியோ...

இம்ரான்கான் போலவே தோற்றமுடைய இளைஞர் ஒருவர் வீடியோ வைரல்..!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் போலவே தோற்றமுடைய இளைஞர் ஒருவர் ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் ரிக்ஷாவில் பயணித்த...

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார்..!

சசிகலா வெளியே வருவதால் ஏற்படும் ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முதலமைச்சர் பழனிசாமி டெல்லிக்கு சென்று இருப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  ...

தம்பி மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்தவர் போலீசில் சரண்..!

திருவாரூரில் பணம், கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் தம்பி மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்தவர் போலீசில் சரணடைந்துள்ளார்.   பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்த சுந்தரமூர்த்தி, ஸ்வர்ண பிரியா...

ஆதிசிவன் அய்யனார் ஆலயம் உடைக்கப்பட்டுதற்கு வைகோ கண்டனம்..!

ராணுவ உதவியோடு இலங்கையில் ஆதிசிவன் அய்யனார் ஆலயம் உடைக்கப்பட்டுதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.   அவரது அறிக்கையில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் சின்னங்கள் அனைத்தும் காணாமல்...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 55வது நாளாக தொடர்கிறது..!

விவசாயிகள் மத்திய அரசு இடையே இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

சபரிமலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நிரந்தரமாக்கப்படும்..!

சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நிரந்தரமாக்கப்படும் என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார் .   சபரிமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்...

Right Menu Icon