--- --:--:-- --

Month: January 2021

இளையராஜா பத்ம விபூஷன் விருதை திருப்பி கொடுக்க முடிவு என தவறான தகவல்..!

இசையமைப்பாளர் இளையராஜா பத்ம விபூஷன் விருதை திருப்பி கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் அதனை மறுத்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவுக்கும் இடையே...

தமிழகத்தில் இன்று முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற உள்ளன. தொற்று பாதிப்பு இருந்ததால் மார்ச் மாதம் பள்ளிகள்...

மகனையை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுள்ள தாய்..!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மரீனா என்பவர் உடல் நிலை குறைப்பது தொடர்பாக டிப்ஸ் வழங்கும் பணியை இணையத்தில் செய்து வருகிறார். இவர் பத்து வருடத்திற்கு முன் அலெக்ஸ்...

இன்று விவசாயிகளுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு..!

டெல்லியில் இன்று விவசாயிகளுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும்...

தேர்தலில் வெற்றி பெற வைக்காவிட்டால் மேடையில் தற்கொலை செய்து கொள்வேன்..!

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக தொண்டர்கள் வெற்றி பெற வைக்க வில்லை எனில் மேடையில் ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்த கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்...

தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசவுள்ளார்..!

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார். டெல்லி லோக்கல்யான் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ...

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியருக்கு விருது..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் சத்தியமூர்த்தி தமிழக அரசின் தமிழ்ச் சங்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் அறிஞர்கள் , தமிழ்...

வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான கர்ப்பிணி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த 8 மாத கர்ப்பிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மோகன் தனது குழந்தை மற்றும் 8...

பாதுகாப்பு பற்றி கவலைப்படுபவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தாதீர்கள்..!

வாட்ஸ்அப் மட்டுமல்ல அனைத்து செயலிகளும் பயனாளர்களின் தகவல்களை திரட்டுவதாக கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், டேட்டா பாதுகாப்பு பற்றி கவலைப்படுபவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தாதீர்கள் என கூறியுள்ளது.  ...

பள்ளத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!

திருச்சி விமான நிலையம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சக்திவேல் என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து...

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இந்திய ரயில்வே பொறியாளர் கைது..!

ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்திய ரயில்வேயின் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ரயில்வே பொறியாளர் சேவை பிரிவின் மூத்த அதிகாரியான மகேந்திர சிங்...

முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் தொடங்கும்..!

மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு...

மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

சென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   செனாய் நகரை சேர்ந்த ஜான் பாஷா...

13 கிலோ மீட்டர் தூரத்தை 1மணி நேரம் 16 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்த சிறுமி..!

பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத்தில் 8 வயது சிறுமி 13 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லா ஓட்டம் மேற்கொண்டுள்ளார். சேலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும்...

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் ஒருவர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ..!

தாய்லாந்தில் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் ஒருவர் காரை ஓட்டிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் இந்த...

அறுவைசிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவை..!

காலில் ஒரு சிறு அறுவைசிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  ...

வருகிற 21-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது..!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு...

நடிகை அமலாபால் டிராபீஸ் யோகா செய்யும் வீடியோ காட்சி..!

நடிகை அமலாபால் டிராபீஸ் யோகா செய்யும் வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அமலாபால் அண்மை காலமாகவே கயிற்றின் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி செய்யும் டிராபீஸ் யோகா பயிற்சி...

பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தியாகராஜ ஆராதனை விழா..!

தஞ்சை மாவட்டம் திருவையாறில் வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தியாகராஜ ஆராதனை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான கால்கோள் விழா நடைபெற்றது....

பெட்ரோல், டீசல் விற்பனையில் 1.96 லட்சம் கோடி வருவாய்..!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இதன் மூலம் கலால் வரியாக அரசுக்கு கிடைக்கும் வருவாய் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.   பெட்ரோல், டீசல் விற்பனை...

ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..!

சமூக வலை தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுக்கு மத்திய தொழில் நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.   சமூக வலைதள செய்திகளை தவறாக...

பிரசவத்திற்கு பிறகு குழந்தையை தரவில்லை எனக்கூறும் தாய்..! குழந்தையே பிறக்கவில்லை எனக்கூறும் மருத்துவர்கள்..!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா திருப்பதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.   அதில் கர்ப்பிணியாக இருந்தால் தான்...

எம்ஜிஆர் பெயரை சொல்லி தான் யாரும் கட்சி தொடங்கும் நிலை உள்ளது..!

எம்ஜிஆர் பெயரை சொல்லி தான் யாரும் இன்று கட்சி தொடங்கும் நிலை இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார். 104வது பிறந்த நாளையொட்டி சென்னை அசோக் நகரில் நடைபெற்ற...

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக காவலர் மீது போக்குவரத்து திடீர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   மதுரை ஐ‌ஜி அலுவலகத்தில்...

Right Menu Icon