--- --:--:-- --

Month: January 2021

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டலா..?

வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கடந்தாண்டு கொலை செய்யப்பட்டதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பழிவாங்க படுவார் என்று ஈரான் தலைவர் மிரட்டல்...

பாகிஸ்தான் தோண்டியுள்ள 150 மீட்டர் சுரங்கம்..!

பயங்கரவாதிகளின் ஊடுருவல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கண்டறிந்துள்ளது. குத்து வா அருகே உள்ள தோண்டப்பட்ட அந்த சுரங்கம் 150மீட்டர் நீளத்திற்கு உள்ளதாக எல்லை பாதுகாப்பு படை...

சேலத்தில் பள்ளி மாணவிக்கு கொரொனா உறுதியானதை அடுத்து யாருக்கும் கொரொனா பரவவில்லை..!

சேலம் பெரியகிருஷ்ணாபுரம் அரசு பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட கொரொனா பாதிப்பை தொடர்ந்து மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் என 49 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

ஸ்ப்ரே தடுப்பூசி மருந்து 99.9% கொரொனா வைரஸை கொல்லும்..!

கனடா நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்ப்ரே தடுப்பூசி மருந்து 99.9% கொரொனா வைரஸை கொல்லும் செயல் திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.   அந்தநாட்டின் சானடைஸ் ஆராய்ச்சி...

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்..!

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.  ...

இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக கூறிய கணவனை கொலை செய்த மனைவி..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக கூறிய கணவனை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.   லாயன்மில் காலனியை சேர்ந்த பிரபுவிற்கு...

பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி..!

பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அரசு தேர்வு இயக்ககத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரொனா பரவலுக்குப் பின்னர் கடந்த 19ஆம் தேதி...

விவசாய தலைவர்கள் 4 பேரை சுட்டுக் கொல்ல முயன்ற நபர் கைது..!

விவசாய தலைவர்கள் 4 பேரை சுட்டுக் கொல்ல முயன்றதாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். டெல்லியில் சிங்கூர் எனுமிடத்தில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்...

அரசு ஆசிரியருக்கு கொரொனா உறுதியானதை அடுத்து மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை..!

பத்தாம் வகுப்பு அரசு ஆசிரியருக்கு கொரொனா உறுதியானதை அடுத்து அரசு உயர்நிலைப்பள்ளி மூடப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு தொற்று உறுதியானதையடுத்து 9 ஆசிரியர்களுக்கும் 20 மாணவர்களுக்கும் கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.பழனி...

மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு விஷால்..!

நடிகர் விஷ்ணு விஷால் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   ஐபிஎஸ் அதிகாரியின்...

சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரொனா தொற்று உறுதி..!

சசிகலாவை தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் இளவரசிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து...

நடிகர் வடிவேலு பாணியில் கிணற்றை காணவில்லை எனப்புகார்..!

நடிகர் வடிவேலு திரைப்படத்தில் கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நிகழ்ந்துள்ளது.   இங்குள்ள ஒட்டவிலை...

ஆண்டிபட்டி தேனி இடையே அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்..!

ஆண்டிபட்டி தேனி இடையே அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.   மதுரை போடிநாயக்கனுர் அகல ரயில்பாதை பணிகள் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டு வந்ததற்கு...

சசிகலாவிற்கு தொற்று பாதிப்பு குறைந்து இருப்பதாக மருத்துவமனை அறிக்கை..!

கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு தொற்று பாதிப்பு குறைந்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா...

வரும் 26-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும்..!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இருக்கும் இடத்தில் வரும் 26-ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்....

விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள...

இந்திய அரசுக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ நன்றி தெரிவித்துள்ளார்..!

கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைப்பதற்காக சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் ஹனுமனின் படத்தை பதிவிட்டு இந்திய அரசுக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்....

காபி பற்றி யாரும் அறியாத உண்மைகள்..!

காலையில் எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ நம்மில் பலருக்கும் காபி இருக்க வேண்டும். அதுவும் பெட் காபி இல்லாமல் பலரும் படுக்கையை விட்டு எழுந்திருக்க வில்லை.  ...

தஞ்சை பெரிய கோயில் அருகே கட்டப்படும் திரையரங்கம்..!

தஞ்சை பெரிய கோயில் அருகே கட்டப்படும் திரையரங்க பணிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கீழடி ஆதிச்சநல்லூர் போல தஞ்சையிலும் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் தஞ்சை...

கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசு..!

கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலன் மஸ்க்...

கடலுக்கு அடியில் பாம்பு வடிவ ரோபோக்கள்..!

நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயை காணிக்க பாம்பு வடிவ ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரோபோக்கள் முன் பகுதியில்...

4 கிலோ நான் வெஜ் உணவை சாப்பிட்டால் ராயல் என்பீல்டு பைக் இலவசம்..!

கொரொனா காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 4 கிலோ உணவை சாப்பிட்டால் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசம் என்று ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ளார். புனே...

நகைப்பை ஏற்படுத்தும் நாய்களின் வீடியோ..!

தாய்லாந்தில் சிறிய கேட்டை மூடினால் சண்டையிடும் நாய்கள் கேட்டை திறந்ததும் நட்பு பாராட்டும் வீடியோ நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பகுதியில் உள்ள ரயோங் என்ற இடத்தில் வீட்டில்...

ஆஸ்திரேலிய அரசுக்கு கூகுள் விடுத்துள்ள எச்சரிக்கை..!

ஊடக நிறுவனங்களின் செய்தி கட்டுரைகளை பயன்படுத்துவதற்கு பணம் வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் சர்ச் என்ஜின் பயன்பாட்டை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை...

Right Menu Icon