--- --:--:-- --

Month: January 2021

கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது..?

கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கொரொனா காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் கல்லூரிகள்...

ஆணும், பெண்ணும் இணைந்து கோவிலில் செய்த காரியம்..!

திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் கோவில் பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட தம்பதி குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள...

அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று..!

சேலத்தில் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.   ஆறு...

விண்வெளியின் டைனோசர்களை கண்டுபிடித்துள்ள அஸ்ட்ரோசாட்..!

இந்தியாவின் அஸ்ட்ரோசாட் உதவியுடன் விண்வெளியின் டைனோசர்கள் எனப்படும் நட்சத்திர தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.காலத்தால் மிகவும் முற்பட்ட உருண்டை வடிவ பகுதியில் அமைந்துள்ள நட்சத்திரங்கள் விண்வெளியின் டைனோசர்கள் எனப்படுகின்றன.  ...

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம்..!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தன்னை விடுவிக்க...

கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்..!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோவாக்ஸின் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரும் தயக்கம் காட்டக்கூடாது என கேட்டுக்கொண்டார். நாடு...

அழகு சாதன பொருட்களால் ஏற்படும் அபாயம்..!

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் தங்களை அழகாய் காட்டிக் கொள்ள வேண்டும்என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களை பற்றி சொல்லவே தேவையில்லை. சமீபகாலமாக மேனியை அழகு படுத்துவதில்...

கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ..!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் மீது மோதிய குதிரை..!

மயிலாடுதுறையில் சாலையில் ஓடிய குதிரைகள் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள சங்கரன்பந்தல் பகுதியில்...

டாஸ்மாக் மதுபான கடைகளில் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்..!

டாஸ்மாக் மதுபான கடைகளில் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் கடைகள் முன்பாக மது பாட்டில்களின் விலை பட்டியல் அடங்கிய தகவல் பலகை வைக்க...

வரும் 30ஆம் தேதி தமிழகம் வரும் நட்டா..!

பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டா வரும் 30ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொங்கல் திருநாளன்று தமிழகம் வந்த அவர் அன்று...

பிரதமர், முதலமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு கொரொனா தடுப்பூசி..!

தடுப்பூசி அளித்து உதவுமாறு வெளிநாடுகள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆனால் நம் நாட்டிலேயே சிலர் அவற்றை போட்டுக் கொள்ள தயங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேதனை...

ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 10 தொழிலாளர்கள் பலி..!

கர்நாடக மாநிலம் ஷிவமோகா அருகே டைனமைட் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வெடித்தது 10 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். அந்த பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரி லாரியில் இருந்து...

இந்த ஆண்டுக்கான முதலாவது தமிழக சட்டப்பேரவை கூட்டம் 2 ஆம் தேதி கூடுகிறது..!

இந்த ஆண்டுக்கான முதலாவது தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி இரண்டாம் தேதி கூடுகிறது. கலைவாணர் அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால்...

சசிகலாவுக்கு கொரொனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை..!

சசிகலாவுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.   ஆர்‌டி‌பி‌சி‌ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி...

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18ஆம் முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு..!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதியையும் செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்தியது தொடர்ந்து தமிழகத்தில் பொறியியல் கல்லூரியை திறப்பதற்கான தேதிகளை...

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இலங்கையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் உடல் மீட்பு..!

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களில் மேலும் இருவரது உடல் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.   இலங்கை...

கொரொனா தடுப்பூசி போட்டது போல் நடித்த மாவட்ட நலவாழ்வு அதிகாரி, கல்லூரி முதல்வர்!

கர்நாடகத்தின் டும்கூரில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக பொய்யாக படம் பிடித்துக்கொண்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரி, செவிலியர், கல்லூரி முதல்வர் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும்...

வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டடம் தொடக்கம்..!

ஆந்திராவில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அந்த மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கியிருந்தார்.   சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்மோகன்...

யானையின் காதில் தீ வைத்தவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை..!

மசினகுடியில் உயிரிழந்த காட்டு யானையின் காதில் தீ வைத்தவர்கள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மசினகுடி பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக சுற்றிவந்த காட்டுயானை கடந்த 3...

55 லட்ச ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை மூலம் உயரத்தை அதிகப்படுத்தியுள்ள இளைஞர்..!

அமெரிக்காவில் 28 வயது இளைஞர் ஒருவர் 55 லட்ச ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை அதிகப்படுத்தி உள்ளார். 5.11 அடி உயரம்...

விவசாயிகளிடம் 200 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்..!

மழையால் சேதமான பயிர்களுக்கான நிவாரணத்துக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் 200 ரூபாய் பணம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகாருக்குள்ளான கிராம நிர்வாக அலுவலர்...

பயனாளர்களின் டேட்டாக்களை பேஸ்புக்கிற்கு வழங்கப் போவதில்லை..!

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி செய்யப்பட்ட மாற்றங்கள் பயனாளர்களின் டேட்டாக்களை ஃபேஸ்புக்கில் வழங்க எந்த வகையிலும் துணை போகாது என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.   கடந்த...

Right Menu Icon