--- --:--:-- --

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமராஜுக்கு தீவிர சிகிச்சை..!

9

மிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்ஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரொனா தொற்று காரணமாக சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon