--- --:--:-- --

Month: September 2020

உத்திர பிரதேசத்தில் பெய்த கனமழையால் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது..!

உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீர் புகுந்ததால் ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. சில...

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என வெளியான வதந்தி..!

கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக சமூக வலை தளங்களில் வலம் வரும் தகவலில் உண்மை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் வரும்...

எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவுடன் நடிகை ராகினி தொடர்பில் இருப்பது..!

பெங்களூரில் கைதான கன்னட நடிகை ராகினி கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவுடன் தொடர்பில் இருப்பது அம்பலமாகியுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகை ராகினியை அம்மாநில மத்திய...

பானை மேல் நின்று இரட்டை கம்பு சுற்றிய சிறுமி..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சிலம்பம் சுற்றும் போட்டியில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேதாஜி சிலம்பம் அகடமி சார்பில் நடைபெற்ற...

அரைகுறை ஆடை அணிந்த நடிகை சம்யுக்தா..! தட்டி கேட்ட பொது மக்கள்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரைகுறை ஆடையுடன் பூங்காவில் உடற்பயிற்சி மேற்கொண்டதாக நடிகையை பொதுமக்கள் சிலர் தட்டிக்கேட்டு தாக்க முயன்றனர். தமிழில் வாட்ச்மேன், கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்...

தமிழகத்தில் இன்று 5,870 பேருக்கு கொரோனா பாதிப்பு…. 61 பேர் உயிரிழப்பு…

தமிழகத்தில் கொரோனா நிலவரம்  குறித்து சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:       தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

விஜய்யை எம்ஜிஆர்ரோடு உருவகப்படுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு..!

தேனியில் நடிகர் விஜய்யை எம்ஜிஆர்ரோடு உருவகப்படுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. போஸ்டர் ஒட்டிய ரசிகர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யை எம்ஜிஆரின் மறு...

நாடு முழுவதும் 12 ஆம் தேதி முதல் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும்..!

நாடு முழுவதும் 12 ஆம் தேதி முதல் கூடுதலாக 80 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 80 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் பத்தாம்...

பாலிவுட்டில் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறும் நடிகை சமீரா ரெட்டி..!

பாலிவுட்டில் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி விட்டதாக நடிகை சமீரா ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தமிழில் வாரணம் ஆயிரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் சமீரா...

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த விவசாயி தீக்குளித்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி..!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே புறம்போக்கு நிலத்தில் இருந்த விவசாய ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற முயன்றதால் விவசாயி ஒருவர் அங்கேயே தீ குளித்தார். காரிமங்கலைத்தை அடுத்த தும்பளகள்ளி...

அக்‌ஷராஹாசனின் படம் ஓ‌டி‌டி தளத்தில் வெளியீடு..!

டிரெண்ட் லவுட் ஆன்லைன் தளத்தை தயாரிக்கும் முழுநீள திரைப்படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் நாயகியாக நடிக்கிறார். அமேசான் ப்ரைம், நெட்ப்லிக்ஸ், ஜி5 போன்ற வலைதளங்கள் நேரடித்...

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சட்ட விரோதமாக ஊடுருவியதாக கிடைத்த ரகசிய தகவல்.!

இராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று இரவு தனுஷ்கோடி கடற்கரைப்பகுதியில் ரோந்து சென்றபோது இலங்கையைச்சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக தமிழகத்தில் ஊடுருவி...

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்கு செல்வதாக கூறி 4 துப்பாக்கிகளுடன் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்..!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்கு செல்வதாக கூறி மதுரை விமான நிலையத்திற்கு 4 ஆகன் துப்பாக்கிகளுடன் வந்த இளைஞரால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. மதுரை விமான...

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு..!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் அனைத்து உறுப்புகளுக்கும் எழுதியிருக்கும் கடிதத்தில் எழுதி பருவ...

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..!

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்த மாநில ஆளுநர்கள் மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பல்வேறு...

திருச்சியில் கந்துவட்டி பிரச்சனையில் சிக்கிய நடிகர்..!

திருச்சியில் கந்துவட்டி பிரச்சனையில் ரயில்வே ஊழியரை கடத்தி தாக்குதல் நடத்திய வழக்கில் திரைப்பட நடிகரை காவலர்கள் தேடி வருகின்றனர். திருச்சி நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர்...

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது..!

தமிழகத்தில் இயக்கப்பட உள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் அளிக் கப்பட்டிருக்கும் நிலையில் வரும் 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள்...

கொரொனா தொடர்பான விதிமுறைகளை மீறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம்..!

தமிழகத்தில் கொரொனா தொடர்பான விதிமுறைகளை மீறுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் செய்யப்பட்டுள்ள...

இந்திய – சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக நீண்ட ஆலோசனை..!

இந்திய சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர்களும் ரஷ்யாவில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் வரை நீடித்த...

யாரையும் காயப்படுத்தாமல் கட்சி நடத்த ரஜினிகாந்தால் மட்டுமே முடியும் : ராகவா லாரன்ஸ்

எதிர்மறை இல்லாமல் யாரையும் காயப்படுத்தாமல் கட்சி தொடங்க முடியும் என்றால் அது ரஜினிகாந்த்தால் மட்டுமே சாத்தியம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.   தன்னுடைய சமூக...

முககவசம் அணியாத புதுமண தம்பதிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்…!

சென்னை அடுத்த திருவேற்காடு அருகே கோவிலுக்கு முக கவசம் அணியாமல் வந்த புதுமண தம்பதிக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கருமாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக...

விருதுநகரில் திருநங்கயை காதலித்து மணந்த இளைஞர்..!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இளைஞர் ஒருவர் பெற்றோர் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்து கொண்டார். வளையகுளத்தை சேர்ந்த திருநங்கை ஹரினா, கருப்பசாமி ஆகியோர் கடந்த ஓராண்டாக...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது..!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட அனைவரிடமும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் லேண்ட்சட் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில்...

ஆசிரியர் தினம் : வாழ்த்து செய்தியை வெளியிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர்..!

ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் நல்ல ஆசிரியர்களால் சிறந்த ஒழுக்கம் மற்றும்...

Right Menu Icon