--- --:--:-- --

Month: September 2020

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறையினர்..!

மகாராஷ்டிராவில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்த்து வைத்தனர். பார்க்கன் என்ற இடத்தில் தாயுடன் சுற்றித்திரிந்த மூன்று மாதமான சிறுத்தை...

மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரை யாருக்கும் தெரியாமல் கரும்பு தோட்டத்தில் புதைத்த 3 பேர்..!

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயின் உடலை யாருக்கும் தெரியாமல் கரும்பு காட்டில் புதைத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்....

2 கோடி ரூபாய் கொடுத்து காப்பு காடுகளை தத்தெடுத்துள்ள நடிகர் பிரபாஸ்..!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் கொடுத்து காப்பு காடுகளை தத்தெடுத்துள்ளார். பாகுபலி மூலம் உலகப் புகழ் பெற்றவர் நடிகர் பிரபாஸ். இவர் ஹைதராபாத்...

கொரொனா தடுப்பு மருந்து கூட்டணியில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்வதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தை..!

உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்ஸின் எனப்படும் கொரொனா தடுப்பு மருந்து கூட்டணியில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை கூறிய உலக...

பிரபாஸ் தனது ஜிம் பயிற்சியாளருக்கு 73 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்துள்ளார்..!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தனது ஜிம் பயிற்சியாளருக்கு 73 லட்சம் ரூபாய் விலை கொண்ட சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். பாகுபலி படத்தின் மூலம் புகழின்...

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களிடமிருந்து சிகிச்சை கட்டணங்களை வசூலிக்க கூடாது..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உரிய சிகிச்சை கட்டணங்களை மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க உத்தரவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு...

கொரொனா வைரஸ் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படைய செய்யும்..!

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   இது குறித்து அமெரிக்காவின் சென் ஆண்டினோ சுகாதார மருத்துவ...

பிரியாமணி நடிப்பில் உருவாகும் திரைப்படம் 6 மொழிகளில் வெளியாகிறது..!

பிரியாமணி நடிப்பில் உருவாகும் கடைசி திரைப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட ஆறு மொழிகளில் தயாராக உள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள பிரியாமணி பின்னர்...

திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை..!

நாடெங்கும் உள்ள திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து அவற்றின் உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்ளார்..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள் குழுவை இன்று சந்திக்க உள்ளார். தமிழகத்தின் பெரும்பாலான பொது முடக்க கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற...

நடிகை சம்யுக்தாவுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ள நடிகை காஜல் அகர்வால்..!

கோமாளி திரைப்படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே பெங்களூருவில் உள்ள பூங்கா ஒன்றில் இரு தினங்களுக்கு முன்பு தன்னுடைய நண்பர்களுடன் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது கவிதா என்ற பெண்...

நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் நிச்சயதார்த்தம்..!

நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதற்கான புகைப்படத்தை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.   வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம்...

தமிழகத்தில் இன்று புதிதாக 5, 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 89 பேர் உயிரிழப்பு…

தமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 89 உயிரிழந்துள்ளனர்.   இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 69...

நீலகிரியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மதபோதகர் கைது..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக மதபோதகர் கைது செய்யப்பட்டார். முடியகம்பு குதியில் சபையை நடத்தி வருபவர் மதபோதகர் அசோக்....

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

தனியார் பள்ளிகளில் 40 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரொனா பொது முடக்கத்தை...

தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு..! 30 பேருக்கு வாந்தி, மயக்கம்..!

காஞ்சிபுரத்தில் தனியார் உணவகத்தில் சாப்பிட்டு உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவகத்தில் புதன்கிழமை இரவு சாப்பிட்ட 30 பேர் தரமற்ற...

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை...

மது போதைக்காக  சானிடைசர் குடித்தவர் ரத்தக்குழாய் வெடித்து உயிரிழப்பு..!

கும்பகோணத்தில் மது போதைக்காக  சானிடைசர் குடித்தவர் ரத்தக்குழாய் வெடித்து உயிரிழந்தார். பெருமாண்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். குடிக்கு அடிமையான நிலையில் கையில் பணம் இல்லாததால் இலவசமாகக் கிடைத்த...

தமிழக பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் செல்ல மறுப்பு…!

தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லைக்குள் அனுமதிக்கப்படாமல் மாநில எல்லைகளில் நிறுத்தப்படுகின்றன. தமிழகத்தில் பேருந்துகள் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.  ...

கொரொனா சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்…!

கேரளாவில் கொரொனா சிகிச்சைக்காக அழைத்து சென்ற இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாயும் அவரது 19...

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை..!

யுஜிசி இன் விதிமுறைகளின் படியே கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகளை தவிர பிற தேர்வுகளுக்கு விலக்கு அளித்திருப்பதாகவும், ஏ‌ஐ‌டி‌சியிடம் இருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை எனவும்...

ஐந்தாவது மாடியில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிகொண்ட சிறுவன்..!

சீனாவில் ஐந்தாவது மாடியில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிகொண்ட சிறுவனை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஷாண்டு மாகாணத்தில் ஜூசான் கவுண்டியில் உள்ள அடுக்குமாடி...

தோனி இருக்கும் போது அணி குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை..!

தலைவன் தோனி இருக்கும் போது அணி குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்...

ரஷ்யாவின் கொரொனா தடுப்பூசியை சீனா வாங்குகிறதா?

ரஷ்யாவின் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த முழுமையான விவரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதை உருவாக்கிய கேமலியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.   76...

Right Menu Icon