--- --:--:-- --

தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என வெளியான வதந்தி..!

9.1

ல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக சமூக வலை தளங்களில் வலம் வரும் தகவலில் உண்மை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி பள்ளி கல்லூரிகளும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளும் திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிவருகிறது.

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள போலியான செய்தி ஒன்றும் அறிக்கையாக உலா வருகிறது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதுபோல் வதந்தி பரப்புவது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon