--- --:--:-- --

உத்திர பிரதேசத்தில் பெய்த கனமழையால் கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது..!

10

த்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் பெய்த கன மழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீர் புகுந்ததால் ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. சில பகுதிகளில் இடுப்பு உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

ஆற்று வெள்ளத்தில் நாய்குட்டி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ரிக்ஷா போன்றவையும் அடித்து செல்லப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon