--- --:--:-- --

Month: February 2020

கலப்பு திருமணம் செய்துக்கொண்ட காதலர்கள் ! பாதுகாப்பு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

சேலத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரை சேர்ந்த இதய அரசுவும், அம்மாபேட்டை பகுதியை...

‘காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம்’ – பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு

மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் எம்பியுமான அனந்தகுமார் ஹெக்டே பேசியது சர்ச்சை...

பாடகர் அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: திக்விஜய் சிங் விமர்சனம்

இந்தியா மீது குண்டுகள் வீசியவரின் மகனுக்கு பத்மஸ்ரீ விருது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் அறிவிக்கப்பட்ட நாட்டின் உயரிய...

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்களை மீட்ட போலீசார்

கேசவன்,இவரது மனைவி புஷ்பா இவர்கள் இருவரும் சேலம் பட்டை கோவில் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.சமீப காலங்களில் இவர்கள் வீட்டிலேயே விபச்சாரம் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...

சாமந்திப் பூக்களின் தோட்டங்களை அழித்து வரும் விவசாயிகள்

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவு வருட வருடம் சாமந்திப் பூக்கள் பயிரிடப்படும். இந்த ஆண்டு முக்கியமாக கொங்குபட்டி, தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, மூக்கனூர்,...

சிப்காட் வளாகத்தில் சிதையும் ரோடுகள்; சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் வளாகத்திற்குள் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் சிதைந்து போய் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   மானாமதுரை சிப்காட் வளாகத்தில்...

திருப்பூர் ஸ்ரீ சரஸ்வதிகிரி பள்ளியில் 29-வது ஆண்டு விளையாட்டு விழா

திருப்பூர், பி.என் ரோடு, திருமலை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எமரால்டு இண்டர்நேஷனல் பள்ளிகளின் 29 வது ஆண்டு விளையாட்டு...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவேண்டி; திருமுருகன்பூண்டியில் தி.மு.க கூட்டணியினர் கையெழுத்து இயக்கம்

மத்திய அரசு கொண்டுவந்த, மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய திட்டங்களை...

இராமநாதபுரம் மாவட்ட தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது

மாவட்ட பொறுப்பாளர் மு. தமிழ் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் சி.பேரறிவாளன் சிறப்புரையாற்றினார். தலைமை நிலைய செயலர் ஆ.சிறுத்தை செல்வன், மாநில துணை நிதி செயலர் சு.அதிவீரன்,...

அமைச்சர் ஜெயக்குமாரின் பாக்ஸிங் ! வெளிவரும் மீம்ஸ்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாக்ஸிங் செய்து அனைவரையும் அசத்தினார். தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான...

ரஜினியும் நாங்களும் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தற்போது நடைபெறுவது ஆன்மீக ஆட்சி என்றும் அதைவிட சிறப்பான ஆன்மீக ஆட்சி மீண்டும் வரவேண்டும் என மக்கள் விரும்புவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.   சென்னை...

திரைப்படமாகும் ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம்

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டதில் கைதான 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தை திஷா என்ற பெயரில் பிரபல இயக்குநர்...

ஊகானில் மீட்கப்பட்டவர்கள் டெல்லி முகாமில் உற்சாக நடனம்

டெல்லி அருகே கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் உற்சாகத்துடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம்...

கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நாயை மீட்ட பெண்

கர்நாடக மாநிலம் மங்களூரில் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நாயை உயிரை பணயம் வைத்து பெண் ஒருவர் மீட்கும் வீடியோ வைரலாகி வருகிறது. மங்களூரில் பல...

மதுரையில் 105 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மூதாட்டி

மதுரை அருகே 105 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டி ஒருவர் தான் வழிவந்த ஐந்து தலைமுறையினர் உடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலூர் அருகே சிலோன்...

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற்ற ஓவியப்போட்டி

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மாணவ-மாணவிகள் ஆர்வமோடு பங்கேற்றார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம்...

எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு..! தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்!!

களியக்காவிளை காவல் சிறப்பு எஸ்.ஐ.வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.   குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில்...

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்..!மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, திமுக கூட்டணி சார்பில் கையெமுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   மத்திய அரசு சமீபத்தில் கொண்டு குடியுரிமை...

திருப்பூர் மாவட்டம், அலகுமலை “ஜல்லிக்கட்டு” திருவிழா..!  சீறும் காளைகளுடன் “மல்லுக்கட்டிய” காளையர்கள்!!

திருப்பூர் அருகே அலகுமலையில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஜல்விக்கட்டு திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. சீறி வரும் காளைகளை அடக்க இளம் காளையர்கள் வீராவேசம் காட்டினர்.   தமிழர்களின் பாரம்பரிய...

இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

ஜப்பானில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்து சென்ற ஹெலிகாப்டர் வயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. புகிஷமாவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு பொருத்திக்...

குறுகலான குழிக்குள் தவறி விழுந்த குட்டி யானை

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் குழிக்குள் தவறி விழுந்த குட்டி யானை ஒன்று நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது. குறுகலான குழிக்குள் குட்டியானை ஒன்று விழுந்து...

பிரிட்டன் இளவரசர் மனைவியைப் போல தோற்றம் கொண்ட பெண்

பிரிட்டன் இளவரசரான ஹாரியின் மனைவியைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. அரச வாழ்வைத் துறந்து உள்ள இளவரசர்...

பைக் ரேசில் தவறி கீழே விழுந்த இளைஞர்!

சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தவறி கீழே விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில்...

இறுதிக்கட்டத்தை எட்டிய மேம்பால பணிகள்

சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மூன்றாண்டுகளுக்கு முன்பு மேம்பால பணிகள் தொடங்கப்பட்டது.குரங்கு சாவடியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கும் ,ஐந்து ரோட்டில் இருந்து பழைய பேருந்து...

Right Menu Icon