--- --:--:-- --

Month: February 2020

திருவாடானை அருகே லாரியில் பற்றிய தீ

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாரூர் அருகே திருச்சி துவரங்குறிச்சியைச் சேர்ந்த வீரன்னா என்பவருடைய லாரியை சுந்தர் (25) ஒட்டி வந்தார். சனிகிழமை கூகுடி அருகே வைக்கோல்...

திருவாடானை அருகே சேற்றில் சிக்கிய பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே ஓரிகோட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் சசிகலா இவரது பசுமாடு வழக்கம் போல் காலை மேய்ச்சலுக்குச் சென்று இரவு வரவில்லை....

அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஐந்து வழக்கறிஞர்கள் திடீர் நீக்கம்

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஹேமலதா உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் போக்சோ...

சேலத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

சீனாவில் இருந்து சேலம் வந்த 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்று நேற்று தகவல் பரவியது,இந்த தகவலை அடுத்து சுகாதார துறையிடம் கேட்டபோது அப்படி...

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தப்ப முயற்சியா?

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 4 பேரும் மாறி மாறி கருணை மனு, மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து நேரத்தை வீணடிப்பதாக மத்திய அரசு கண்டித்துள்ளது....

வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கும் நடிகை ஷனம் ஷெட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான தர்ஷனும் பல்வேறு திரைப்படங்களில் நடித்த சனம் ஷெட்டியும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியானது.  ...

கொரோனா வைரஸ்: தாய்லாந்து, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளையும் பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவு

சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம்...

திருப்பூரில் இம்பார்ட் சிறப்பு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு

தமிழக அரசு, தமிழகம் முழுவதும் படிக்கும் 9 வது வகுப்பு மாணவர்கள் பள்ளி செயல்பாடுகள் குறித்த ஆய்வு மனப்பாண்மையை ஏற்படுத்திக்கொள்ளவும், சமூக முன்னேற்றத்தில் தங்களின் பங்கேற்பை மேம்படுத்திக்...

“செருப்பு, துடைப்பமும் தப்பவில்லை!” மத்திய பட்ஜெட்டில் என்னென்ன பொருட்கள் விலை உயர்கிறது தெரியுமா?

மத்திய அரசின் பட்ஜெட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட விலை உயரப்போகும் பட்டியல் தான் அதிகமாக நீள்கிறது. இதில் செருப்பு,...

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார் 700 கிலோ ஹெராயின் கேபின் போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். சர்வதேச...

சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் கொள்ளை- ஊழியர்களே திருடியது அம்பலம்

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் பணம் கொள்ளை போன வழக்கில் திடீர் திருப்பமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவரே பணத்தை பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.   கடந்த 26ஆம்...

சூடு பிடிக்கிறது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு…! வரும் 4-ந்தேதி விசாரணை!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு மீண்டும் சூடு பிடிக்கிறது.வரும் 4-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என...

ரொனால்டோவை பின் தொடர்வோர் எண்ணிக்கை 20 கோடி

இன்ஸ்டாகிராமில் 20 கோடி பின் தொடர்பவர்களை கொண்டு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும்...

“கொனோரா மட்டுமில்ல.. எந்த வைரஸும் தமிழகத்தை அண்டவே முடியாது..!” அமைச்சர் செல்லூர் ராஜு ஜோசியம்!!

அதிமுக ஆட்சியில், சுகாதாரத் துறை சுறுசுறுப்பாக செயல்படுவதால், கொரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்த வைரஸும் தமிழகத்தில் தாக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு ஜோஸ்யம் கூறுவது...

முதலையின் கழுத்தில் சிக்கியுள்ள டையரை எடுத்தால் சன்மானம்

முதலையின் கழுத்தில் மாட்டியுள்ள இருசக்கர வாகனத்தின் டயரை அப்புறப்படுத்துவோர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாகாணத்தில் உப்பு நீரில்...

கொரோனா பரவும் அபாயம்…முகமூடி ஏற்றுமதிக்கு அதிரடி தடை

கொரோனா வைரஸ் பாதிப்பு அபாயத்தால் உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு என் 95 ரக முகமூடிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மருத்துவ உபகரண...

ஷெரினுடன் என்ன பழக்கம்? சனம் என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரான நடிகர் தர்ஷன் தன்னை தீவிரமாக காதலித்து நிச்சயதார்த்தம் செய்த நிலையில், திருமணத்திற்கு மறுத்து நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி செய்துவிட்டதாக நடிகை சனம்...

பரவும் கொரோனா..! வூகானில் இருந்து டெல்லி அழைத்து வரப்பட்ட 324 பேர்

கொரோனா வைரசின் கோரப் பிடியில் சிக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஏர்இந்தியா விமானம் நேற்று அனுப்பப்பட்டது. அங்கிருந்து 330 இந்தியர்களை விமானத்தில் ஏற்றி...

பெரியார் விவகாரத்தில் ரஜினியின் கருத்து நியாயமானது

பெரியார் குறித்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கள் நியாயமானதுதான் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் ராஜேந்திர பாலாஜி அவரது இல்லத்தில் சிக்கீம்...

வியாசர்பாடியில் ஒரே வீட்டில் கணவன் – மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்பு

சென்னை வியாசர்பாடியில் ஒரே வீட்டில் கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   வியாசர்பாடி எருக்கஞ்சேரியை சேர்ந்த கரிகாலன்,...

காதல் திருமணம் செய்த மகள் , அமிலம் வீசிய தந்தைக்கு வலை

காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் பாலகுமார். இவரது மகள் தீபிகா. தந்தையின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்து அதே பகுதியை சேர்ந்த...

12 அடி நீள மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்து வணங்கிய பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். மலையடிவார கிராமமான மாராபட்டுவில் விவசாயி...

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சின்ன வெங்காயம் ஊத்தாப்பம் சாப்பிடுங்கள் ஹோட்டலில் பதாகை

காரைக்குடி ஹோட்டல் ஒன்றில் கொரானா வைரஸ் தாக்காமல் இருக்க சின்னவெங்காயம், ஊத்தப்பம் சாப்பிடுங்கள் என பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன வெங்காயம் மற்றும் நல்லெண்ணெயில் சிறந்த...

தமிழகத்தையே உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.   11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு...

Right Menu Icon