--- --:--:-- --

குறுகலான குழிக்குள் தவறி விழுந்த குட்டி யானை

17

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் குழிக்குள் தவறி விழுந்த குட்டி யானை ஒன்று நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது. குறுகலான குழிக்குள் குட்டியானை ஒன்று விழுந்து கிடந்ததை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஜேசிபி உதவியுடன் குழியை அகலப்படுத்தி குட்டி யானையை வெளியே பத்திரமாக மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon