--- --:--:-- --

Month: April 2019

வாகனங்களில் கட்சிக்கொடி வைக்க அனுமதி உண்டா? உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை பதில்

வாகனங்களில் கட்சிக் கொடி வைக்க, தலைவர்கள் படம் வைக்க, போக்குவரத்தி சட்டத்தில் அனுமதி கிடையாது என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  ...

மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் 2 ஊழியர்கள் பணிநீக்கம்

மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 ஊழியர்கள் பணிநீக்கம். மதுரை ஆட்சியர் நடராஜன் பரிந்துரையின்பேரில் மாநகராட்சி ஆணையர் விசாகன் நடவடிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்...

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை.

இலங்கையில் குண்டுகளுடன் வாகனங்கள் நுழைந்திருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்...

தமிழகம் முழுவதும் 800 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை – பள்ளிக்கல்வி இயக்குனரகம் தகவல்

தமிழகம் முழுவதும் 800 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை - பள்ளிக்கல்வி இயக்குனரகம் தகவல்

கனமழை வரும் முன் தூர்வாரப்படுமா ? சூலூர் குளம்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம்,சிறுகுளம் உள்ளது.இக்குளம் சோழர் பரம்பரையை சேர்ந்த ராஜராஜ...

காவேரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது வரை உயிரிழந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4...

பொன்னமராவதி வழக்கில் ஒருவர் கைது:

பொன்னமராவதி வழக்கில் அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பழகிவிட்ட குகன் என்பவர் கைது. பிரேம் குமார் என்பவரை பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் விசாரணை.

4 தொகுதி இடைத்தோ்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. விடுபட்ட சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி...

மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி! வனப்பகுதியில் தொடரும் சோகம்!!

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டவனப்பகுதியில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்! இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த நம்ம ஊரு மங்கை

ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.   கத்தார்...

‘குற்றம் குற்றமே’ எக்ஸ்குளூசிவ் பாலோ- அப்! அதிமுக வேட்பாளருக்கு எதிராக கலெக்டரிம் புகார்

திருப்பூரில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விதிகளை மீறியதாக, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில், தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு...

அடுத்தடுத்த குண்டு வெடிப்பால் தொடரும் பதற்றம்! இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசர ஆலோசனை

அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளால் அண்டை நாடானா இலங்கையில் பதற்றம் தொடரும் நிலையில், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அவரச கூட்டம் இன்று நடைபெறுகிறது.   இலங்கையில் நேற்று முன்தினம்...

இன்று நாடாளுமன்ற 3ஆம் கட்ட தேர்தல்! 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவை தேர்தலில் 3ஆம் கட்டமாக இன்று, கேரளாவின் 20 தொகுதிகள் உட்பட, 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இந்திய நாடாளுமன்ற தேர்தல்,...

நூலிழையில் உயிர் தப்பிய திருப்பூர் மாஜி மேயர் செல்வராஜ்! திகில் அனுபவம் குறித்து ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு சிறப்பு பேட்டி

பல உயிர்களை காவு வாங்கிய இலங்கை தொடர்பு குண்டு வெடிப்புகளில் இருந்து, திருப்பூர் முன்னாள் மேயரும், திமுக முக்கிய பிரமுகருமான செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்....

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: 3 ஆயுள் தண்டனை விதித்து ” தடாலடி ” தீர்ப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியை சேர்ந்தவர்கள் நாகப்பன்,உஷா தம்பதி.இவர்களுக்கு 5 வயதுள்ள சிறுமி உள்ளார்.தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நாகப்பனை பிரிந்து உஷா மகேந்திரன்...

கொங்கணகிரி கந்தப் பெருமான் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கு நகரில் உள்ள கந்தப்பெருமான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று நீண்ட...

கோமாளி வேடமிட்டு வேட்பாளர் மனுதாக்கல்! சூலூரில் தான் இந்த கலாட்டா!

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, கோமாளி வேடமிட்டு மனுதாக்கல் செய்ய வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.   தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 38 மக்களவைத்தொகுதி மற்றும் காலியாக...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை ! வரும் 27 தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால், வரும் 27ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது....

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு

சென்னையில் தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று (ஏப்.,22) நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.3,029க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் விலை ரூ.112...

திருப்பூரில் ஹோட்டல் ஊழியர் அடித்துக் கொலை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் அருகே முனியாண்டிவிலாஸ் ஹோட்டிலில் பணியாற்றிய வந்தவர் நாகராஜ் 55, இவா் செரங்காடு அருகே கடுகுகாடுதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் முனியாண்டி...

Right Menu Icon