--- --:--:-- --

கோயம்புத்தூர்

கோவையிலிருந்து விமானங்களில் சரக்கு ஏற்றுமதி அதிகரிப்பு

தீபாவளி பண்டிகை 20-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் இருந்து விமானத்தில் சரக்குகள் ஏற்றுமதிக்கான 'புக்கிங்' அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, உள்நாட்டு...

கோவை : ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

கோவை:வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடமைகளைத் தீவிரமாகப் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் 20-ஆம்...

ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதிக்கு சென்ற காரில் இருந்த மூவர்...

கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினினி கார் விபத்தில் சிக்கியது!

கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினினி கார் விபத்தில் சிக்கியது. கோவையை அடுத்த சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில்...

நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது....

கோவை பத்திரிகையாளர்களுக்கு விரைவில் வீட்டுமனை!

கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர்.  ...

கோவை பத்திரிகையாளர்களுக்கு விரைவில் வீட்டுமனை..!

கோயமுத்தூர் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை கோயமுத்தூர் அனைத்து பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். கோயம்புத்தூர்...

ஆராய்ச்சி கட்டுரைகள் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு..!

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்பொழுது இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து...

இயற்கை விவசாயம் செய்வதற்காக நிலம் வாங்கினேன் – அண்ணாமலை விளக்கம்

கோவை தொண்டாமுத்தூர் அருகே 11 ஏக்கர் நிலத்தை அண்ணாமலை வாங்கியது விவாதப்பொருளான நிலையில், அதன் பத்திரப்பதிவுக்கு மட்டும் 40 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளதாக அவர்...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் அக். 9, 10 தேதிகளில் புத்தொழில் மாநாடு நடைபெறும்.   தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை...

நன்றி.. நன்றி.. முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், BJP கூட்டணி வெற்றியடைய வேண்டும் என அமித்ஷாவிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். அதிமுக வலிமை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்று...

கோவை பேருந்து நிலையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

ஓணம் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கோவையில் இருந்து கேரளாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து உள்ளது. கோவை, உக்கடம்...

கோவை அருகே ஒற்றை கொம்பு யானை தாக்கி முதியவர் காயம்!

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை! கோவை, நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிமலை பட்டினம் அருகே திடீரென புகுந்த ஒற்றை கொம்பு யானை அங்கிருந்த இரு...

நாளை வரை தமிழகத்தில் இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தின்...

ஆண்டவர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒற்றை யானை!

கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென் கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில், வனப்பகுதியுடன் இணைந்துள்ளது. இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு...

கோவையில் மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை

கோவை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பல்வேறு இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பயன்பாடு, ஆயுதங்கள் பதுக்கல் உள்ளிட்டவை...

கோவையில் மனித கை கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் வெளியான தகவல்..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் மனித கை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாய் ஒன்று கையை எடுத்துச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி...

குடிமங்கலத்தில் போலீஸ் வெட்டிக்கொலை! தமிழகத்தை உறையவைத்த கொடூரம்.. அதிமுக எம்.எல்.ஏ.வை விசாரிக்க முடிவு!

மடத்துக்குளத்தில், ரோந்து சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக காவல் துறை வட்டாரத்தை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது....

கோவை கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு !

கோவை, உக்கடம் அடுத்த கோட்டைமேடு பகுதியில் அமைந்து உள்ள சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.கோவிலில் உள்ள பழமையான சிலைகள் குறித்து...

காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழம் பறிமுதல்..!

கோவை மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனால், கோவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...

பணம் கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீட்பு!

கடத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேலம் போலீசார், பணம் கேட்டு கடத்தப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களையும் மீட்டனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடிய நிலையில்...

கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருப்பூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை விமானம்...

டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை..!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 1998-ம் ஆண்டு...

Right Menu Icon