--- --:--:-- --

பணம் கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீட்பு!

3

டத்தல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேலம் போலீசார், பணம் கேட்டு கடத்தப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களையும் மீட்டனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தப்பியோடிய நிலையில் அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

கடத்தல் கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட 6 வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon