--- --:--:-- --

அரசியல்

ரூ.1200 கோடி செலவு இல்லை: ஆதவ் அர்ஜுனா

கட்சி தலைமையில் இருந்து எந்தவொரு அழுத்தமும் அதிகாரிகளுக்கு இருக்காது. தாம்பரத்தில் நடைபெற்ற விவகாரம் முதலமைச்சருக்கு தெரிந்த உடன், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்....

அயல்நாட்டு மதுவை அரசு விற்கலாம், கள் இறக்கக் கூடாதா? – சீமான் ஆவேசம்

தமிழ்நாட்டில் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக அரசு...

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்க..!

தனக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி, தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர்...

இடைத்தேர்தலில் விஜய்க்கு மாஸ் இல்லை; எடப்பாடிக்கு தான் மாஸ் – ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இடைத்தேர்தலில் விஜய்க்கு மாஸ் இல்லை; எடப்பாடி பழனிசாமிக்குத்தான் மாஸ்”...

எங்களது வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள் – ஆதவ்விற்கு வீரபாண்டியன் அறிவுரை

எங்கள் நூற்றாண்டு கால அரசியலில் நாங்கள் ஒருபோதும் கையூட்டை பெற்றதும் இல்லை வேடிக்கை பார்த்ததும் இல்லை. எனவே சகோதரர் ஆதவ் அர்ஜுனா நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட்...

இடைத் தேர்தலில் மாற்றம் வர வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி

இடைத்தேர்தலில் மாற்றம் வர வேண்டும்; வந்தால்தான் நன்றாக இருக்கும். இல்லை என்றால், தமிழக மக்கள் நடிகர், நடிகைகள் பின்னால் சென்றார்கள் என்று அவப்பெயருக்கு ஆளாகும் நிலை உருவாகும்....

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு: அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பொய் புகார்

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் நீர்த்துப் போகச் செய்ததாக, அரசியல் ஆதாயத்திற்காக நிர்மல் குமார் பேசியிருப்பது முற்றிலும் தவறானது.2025 நவம்பர் 7-ல் திமுக ஆட்சியில்தான்...

செப்.8ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்கு? கனிமொழி எம்.பி. கேள்வி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார்.     அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட...

பேராசிரியர் டீன் பதவியில் இருந்து நீக்கம்!

ஐஐடி பாம்பேயில் 20 வயது பி.டெக் மாணவர் சஹில் வகோடே தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பேராசிரியர் சூர்யநாராயணா தூல்லாவின் டீன் பதவியை...

மீனவர்களுடன் திமுக இணைந்து போராடும்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்...

இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க த.வெ.க. தயாரா?

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “ஊழலுக்கு எதிரான அரசியல் பயணம் உண்மை என்றால் இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களை தமிழக வெற்றி கழகம் ஆதரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்....

4 மாதங்களுக்குள் தவெக ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி

இன்னும் 4 மாத காலத்திற்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்துள்ளதாக...

சத்யபாமா இல்லை பெட்டி பாமா – சூட்கேஸை காட்டி தி.மு.க பரப்புரை

தாராபுரம் இடைத்தேர்தலை ஒட்டி, தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தி.முக பிரச்சாரம் செய்தது. அப்போது சத்யபாமா இல்லை பருத்தி பாமா, அதேபோன்று பெட்டி பாமா. இதற்காக தான்...

தொழிலதிபர் வீரமணி பாலியல் வழக்கை தீவிரப்படுத்துக!

கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது என கடந்த வாரம் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசித்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை...

வெளியே போ : தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவுக்கு கடும் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராகப் போட்டியிடும் சத்யபாமா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக வருகை தந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த...

மதுரை மக்கள் மீது தீர்த்தம் கூட தெளிக்கவில்லை: அண்ணாமலை ஆதங்கம்

நாம் எல்லோரும் எப்படி தலைவர்கள்? என்று திருமாவளவன் கேட்கிறார். திருமாவளவனை பொறுத்தவரையில், ஒரு தலைவர் தான் இருக்க வேண்டும்; ஒரு குடும்பம், பிள்ளைகள் தான் இருக்க வேண்டும்...

யாருடைய தயவிலும் ஆட்சி நடக்கவில்லை: ராஜ்மோகன் பதில்

பெண்கள், வாக்காளர்கள், மக்கள், சாமானியர்கள் தயவில்தான் ஆட்சி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை. 96 இடங்களில் வெற்றி பெற்றபோதுகூட திமுக ஆட்சி அமைத்தது.     யார்...

தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எஸ்.ஐ.ஆர் நோட்டீஸ்

வாக்காளர் பட்டியலின் 'சிறப்புத் தீவிரத் திருத்த' (SIR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, "முரண்பாடுகள் மற்றும் வரைபடத் தரவு இல்லாமை" (no mapping) தொடர்பான அறிவிப்புகளைப் பெற்றவர்களில் பல...

அ.தி.மு.க-வில் துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டார் ஆதவ் அர்ஜுனா

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்து, அவர் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்துவிட்டு தற்போது அ.தி.மு.க.வைப் பற்றி விமர்சிப்பதாக...

காசு, பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை – அமைச்சர் ஆனந்த்

மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே தவிர காசு, பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. காலையில் உங்கள் வீட்டுக்கு வந்தால் 5 இட்லி...

இறக்கும் நாள் வரை ரஜினி சார் போல நடிக்க வேண்டும் – விஜய் சேதுபதி

ரஜினிகாந்த் சார் மீது எப்போதும் மிகுந்த மரியாதையும் வியப்பும் கொண்டவன் நான். அவருடைய பணியின் மீதான அர்ப்பணிப்பும், சினிமா மீதான ஆர்வமும் என்னை மிகவும் கவர்கிறது. இறக்கும்...

மாணவர் பாரதிதாசன் உதவித்தொகை விடுவிப்பு – பெ.சண்முகம் பாராட்டு

மாணவர் பாரதிதாசன் அவர்களுக்கான அயலக கல்வி உதவித்தொகை இன்று முழுமையாக வழங்கப்பட்டு விட்டது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. பல தரப்பினரின் கருத்துக்கள், கண்டனங்கள் அனைத்தையும் கணக்கில்...

புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

மாவட்ட வளர்ச்சி திட்டம், மக்கள் குறைதீர்ப்பு பணிகளை கண்காணிக்க தமிழகத்தின் 38 மாவட்டங்களுக்கும் புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.     பேரிடர், வடகிழக்கு பருவமழை...

24 மணி நேரத்தில் 8 கொலைகள் -தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா என கனிமொழி கேள்வி

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.  ...

Right Menu Icon