--- --:--:-- --

இறக்கும் நாள் வரை ரஜினி சார் போல நடிக்க வேண்டும் – விஜய் சேதுபதி

10

ரஜினிகாந்த் சார் மீது எப்போதும் மிகுந்த மரியாதையும் வியப்பும் கொண்டவன் நான். அவருடைய பணியின் மீதான அர்ப்பணிப்பும், சினிமா மீதான ஆர்வமும் என்னை மிகவும் கவர்கிறது. இறக்கும் நாள் வரை அவரைப் போல ஒரு நடிகராக இருக்க வேண்டும்” என விஜய் சேதுபதி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon