4 மாதங்களுக்குள் தவெக ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
இன்னும் 4 மாத காலத்திற்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்துள்ளதாக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தெரிவித்த இந்தக் கருத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், அடுத்த 6 மாதங்களுக்குள் அரசியல் மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




