தாராபுரம் இடைத்தேர்தலை ஒட்டி, தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தி.முக பிரச்சாரம் செய்தது. அப்போது சத்யபாமா இல்லை பருத்தி பாமா, அதேபோன்று பெட்டி பாமா. இதற்காக தான் த.வெ.க-விற்கு சென்றிருக்கிறாரே தவிர்த்து கொள்கைக்காக போகவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறோம் என தாராபுரம் த.வெ.க வேட்பாளார் சத்யபாமாவை விமர்சித்தனர்.