--- --:--:-- --

அரசியல்

திருவொற்றியூர் கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? – உதயநிதி கேள்வி

சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால் டைவர்ட் செய்யும் முதலமைச்சர், திருவொற்றியூர் கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள்..!

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள...

யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்றவே முடியாது!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் குறித்து கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை...

ஆளுங்கட்சியாக எம்.ஜி.ஆர் இருந்தபோதே வெற்றி பெற்றது தி.மு.க: இடைத்தேர்தல் குறித்து துரைமுருகன் பதில்

இடைத்தேர்தல்களில் எப்போதுமே ஆளுங்கட்சிக்குத்தான் கூடுதல் செல்வாக்கு இருக்கும் என்ற கருத்திற்குப் பதிலளித்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், "ஆளுங்கட்சியாக எம்.ஜி.ஆர் அதிகாரத்தில் இருந்தபோதே, நாங்கள் அண்ணா நகர் மற்றும்...

தள்ளிப்போகும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – அருண்ராஜ் விளக்கம்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படாது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொள்வதன் காரணமாக...

நாளை துபாய் செல்கிறார் விஜய்..!

தமிழக முதலமைச்சர் செப்.10-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தனது பயணத்தை முடித்துக் கொண்டு செப்.16-ம் தேதி மீண்டும் சென்னை...

நாளைய தவெக கூட்டணி கூட்டம் – காதர் மொய்தீனுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்

நாளை நடைபெறவுள்ள தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொய்தீனை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து அழைப்பு...

திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை..!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு...

5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடையை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு..!

ஐந்து தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் இறுதி...

அண்ணா பல்கலை. பிரச்சனை குறித்து பேசிய தமிமுன் அன்சாரி.!

அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பின் ஊழியர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும். விளக்க குறிப்பை படித்துப் பார்த்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வு பெற்ற ஆசிரியர்...

பஞ்சமி நிலங்களைக் கண்டறிய புதிய ஆணையம்: – பேரவையில் வன்னி அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 7) பஞ்சமி நிலங்களை மீட்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ மாரிமுத்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்துப்...

புதிய தலைமைச் செயலகம் – செப்.8 விஜய் ஆலோசனை?

புதிய தலைமைச் செயலகத்துக்கான சாத்திய கூறுகள், இடம் தேர்வு உள்ளிட்டவை குறித்து நாளை முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சட்டப்பேரவையை...

ஆதாரம் இல்லா குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் விஜய் – உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவையில் தனது பதிலுரையில் முதல்வர் விஜய், தி.மு.க.,வினர் மீது ஆதாரம் இல்லா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம்...

தி.மு.க.வுக்கு ஆதரவாக ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி வெளிநடப்பு..!

சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரைக்கு பேச வாய்ப்பு அளிக்காததைக் கண்டித்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினரான மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தமிமுன்...

உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் – சபாநாயகர்

சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு தி.மு.க.,வினர் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், உங்களுடைய செயல்பாடுகளை தமிழக மக்களும், உலக முழுவதும் நேரலையில் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.    ...

கண்டிப்பாக வாய்ப்பு இல்லை – என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் – சபாநாயகர்

தி.மு.க.,வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் விஜய் பேசும்போது ஒரு மணித்துளியாவது அமைதியாக இருந்திருந்தால், பதிலளிக்க வாய்ப்பு தந்து இருப்பேன். நீங்கள் அமைதியாக இல்லை.  ...

தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி : அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்

தேசிய கண் தான இரு வார விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு, தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்...

மக்கள் உங்கள் குடும்பத்தை புறக்கணித்திருக்கிறார்கள் – அமைச்சர் நிர்மல் குமார்

70 வயதுக்கு மேல் இருக்கும் மாவட்டச் செயலாளர்களை மக்கள் ஏன் மாற்றினார்கள் என்பது தெரியாமல், இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள் திமுகவினர். இளைஞர்களுக்கு...

சட்டமன்றத்தில் அடிக்கடி கேள்வி கேட்பதால் கூட ரெய்டு நடந்திருக்கலாம்: கே.என்.நேரு பேட்டி

இன்று காலை முதல் திருச்சியில் உள்ள கே.என்.நேரு இல்லத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது.     காலை 8 மணி முதல் மதியம் 3...

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: அன்புமணி கோரிக்கை

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின் பட்டியலை இணைத்து...

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..!

சென்னை மற்றும் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த திமுக அரசில் அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. தற்போது...

விஜய் பிரதமர் வேட்பாளரா? – செங்கோட்டையன் பதில்

எங்கள் தலைவரை (முதல்வர் விஜய்) பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார்; இந்த தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது.தமிழ்நாடு மக்களை காப்பதற்காக, அவர் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து...

வீட்டுக்கு முன்பு பேனர் வைத்த ராமதாஸ்!

அரசியலில் இருந்து துறவறம் மேற்கொண்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்...

சதுப்பு நிலத்தில் தடுப்பு சுவர் கூடாது – அன்புமணி ராமதாஸ்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக் கூடாது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்ற வேண்டும்.     பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை...

Right Menu Icon